மர்மயோகி கவரேஜ் இங்கே
http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_8460.html
//"மர்மயோகி" யைத் தயாரிக்க பிரமிட் சாய்மீராவுடன் ராஜ்கமலும் கைகோர்ப்பது ஒருபுறமிருக்க, படத்தின் அசாத்திய பட்ஜெட்டுக்குத் தோள்கொடுக்க ஹாலிவுட்டின் 'வால்ட்டிஸ்னி'யும் தமிழுக்குள் வரவிருக்கிறது.//
குங்குமத்திலும் வந்துள்ளது... 150 கோடி பட்ஜெட். நிச்சயம் வசூல் மழை தான்! மெல்கிப்ஸனின் 'கிளேடியேட்டர்', 'பிரேவ்ஹார்ட்' அட்டக்காபியாக இல்லாமல், நல்ல கதை, கிரேசி மோகன் தவிர, நானும் எழுதபோகிறேன். நப்பாசை தான்! உல்டலக்கிடி அடிக்க, யாருக்கு தான் முடியாது? (அமரர் சுஜாதா இல்லாதது பெரிய குறை!)
கதையின் வில்லி? ஹேமாமாலினி - ஒரு அரசவம்சததை வேரறுக்க நினைக்கும் இன்னொரு வம்ச அரசி
அப்படியே ஓரமாக, நாகேஷ், விஜயகுமார், நாசர், சந்தான பாரதி மற்றும் கமலின் அல்லக்கைகள் இருப்பார்கள்! (நான் நினைப்பது, எப்போதும் கூட வருபவர்கள்)
மிக முக்கியமான விஷயம்! பத்மப்ரியா கீச்சுக்குரலில் ஹீரோயின்.

No comments:
Post a Comment