Showing posts with label பதிவுபோதை. Show all posts
Showing posts with label பதிவுபோதை. Show all posts

Friday, September 19, 2008

நண்பர் ரமேஷ் எழுத்துக்கள்

இப்போதெல்லாம் நண்பர் ரமேஷ், தூள் கிளப்புகிறார். கலீல் கிப்ரான், கவிதை என்று. அவரது அமெரிக்க அனுபவங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

இங்கே படித்து ஆனந்தப்படுங்கள். பதிவுபோதை.

(இவர் 1989 இல் இருந்து தான் தமிழ் படிக்க ஆரம்பித்து முயற்சி செய்கிறார். வாரம் இரண்டு முறையாவது கதை, கட்டுரை, ஜோதிடம் பற்றி விவாதிக்க நாங்கள் குழு கூடுவோம்.)