Showing posts with label ஆறு வார்த்தை கதைகள். Show all posts
Showing posts with label ஆறு வார்த்தை கதைகள். Show all posts

Tuesday, January 27, 2009

மீண்டும் சில ஆறு வார்த்தை கதைகள்

ஆயிரம் ஸ்பேம் மெயில். அபூர்வம்! ஜிமெயில்..

சீத்தலை சாத்தனார், தலையில் எழுத்தாணியால் குத்தினார். சீத்தலை!

நாளெல்லாம் கம்ப்யுட்டரில் டைப்பிங். வேலை முடிந்ததா? நாளைக்கு.

இன்று போய் நாளை வா. அன்று. இன்று?

கணவனே கண்கண்ட தெய்வம். காசு தெரியும் வரை.

கோபத்தில் கூட நீ அழகு. சிரிக்கிறாள். ராத்திரி!

--
Regards
Vijayashankar
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி. " - குறள் எண் : 371

ஆறு வார்த்தையில் ஆறு கதைகள்

குழந்தை வீரன் கொல்லுகிறான், நாளைய மாவீரன்! சுதந்திரம்!

படிக்க காசில்லை, ஸ்காலர்ஷிப். கம்ப்யூடர் வேலை. கொடுக்கிறான்.

கையால் நெய்தால் கதர். ஏழைகளின் பட்டு. அரசியலாடை.

தாய்நாடு பிடிக்கவில்லை. அமெரிக்க சிடிஜனாகிறான்! தாய்நாடு வரவேற்கிறது.

கல்லூரியிடத்திற்கு கையூட்டு. படித்தவுடன் கலெக்டர். மீண்டும் கையூட்டு.

உணவில்லை. திருடுகிறான். பழக்கமாகிறது. அரசியல். மந்திரி. திருடுகிறான்.
--
Regards
Vijayashankar
"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. " - குறள் எண் : 513