Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

Saturday, August 30, 2008

சீரியஸ்சாக ஒரு சிந்தனை!

ப்லோகேர்ஸ் என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வி. சீரியஸ்.

இங்கே படியுங்கள் நண்பர் ரமேஷ் எழுதியதை.

எனக்கு என்ன செய்வது என்று தெரியல. அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்கிறேன்.

வாழ்த்துக்கள் முயற்சிக்கு. சீரியஸ்சாக.


ப்லோக் உலகில் யாரும் பெரியவர் சிறியவர் கிடையாது!