Sunday, August 03, 2008

டப்பா ! (குசேலன் விமர்சனம்.)

டப்பா ! (குசேலன் விமர்சனம்.)

பி சென்டர் படம் ! கடைசி ௨0 நிமிடம்கள் சூப்பர்! 'ஆறிலிருந்து அறுபது வரை' ரஜினி தெரிகிறார். அழ வைக்கிறார். பசுபதி தான் ஹீரோ.மீனா வெரி ஸுபெர்ப்.

நண்பன் என்று ஒரு படம் கமல், ராஜீவ் நடித்தது, இதே கதை தான்.

'கதா பறயும்போல்' நன்றாக இருந்தது...

குழந்தைகள் தூங்கி விட்டனர், பாதி படத்தில்.

நயந்தாரா வடிவேலு கட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

No comments: