Monday, August 04, 2008

இரண்டு நிலா பூமி செவ்வாய்

இரண்டு நிலா பூமி செவ்வாய்

பூமிக்கு இரண்டு நிலா சாத்தியமா?

நிஜ நிலா, மற்றும் காதல் பாடம் சொல்லும் கனிரச நிலா
சந்தா மாமா என்று சொல்லி அம்மா சோறு ஊட்டும் நிலா
மனம் உடைந்து இருக்கும் போது அதரவு கொடுக்கும் நண்பன் நிலா
குழந்தைகள் பார்த்து விளாட வடை சுடும் பாட்டி  நிலா

நம்புகிறவர்கள் இருந்தால் சாத்தியமே!

No comments: