Sunday, August 03, 2008

கொங்குதேர் வாழ்க்கை (நான் கடவுள்)

குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

-இறையனார். (நான் கடவுள்)

உங்களுக்கு தருமி பாடல் ஞாபகம் வந்திருக்குமே? (சிவாஜி திருவிளையாடல் படம்).

1 comment:

Ramesh said...

பாடலை அப்படியே அளித்தமைக்கு நன்றி விஜயஷங்கர்!