Thursday, July 25, 2013

Bangalore food

பெங்களூரு  உணவுகள் குறித்த சில பதிவுகள்

இதை படிங்க முதலில்



 நம்ம அப்டேட்ஸ் -

பணஷங்கரி கோவில் கிட்டே நண்பர் பதிவுபோதை ரமேஷோட ஒரு கடையிலே போட்டி கறி - இட்லி சாப்பிட்டேன் - உங்க பதிவில் எங்கோ அது இருக்கு

99 இந்தியா திரும்பிய புதிதில் ஷக்தி - சம்பிகே ரோடு இன்னும் இருக்கு. சப்பாத்தி கறி - இப்போ விலை கூட! எப்போதாவது செல்வோம்


பெங்களூர் ஓட்டல்களைப் பற்றி 2005ல் எழுதிய 2 பதிவுகள். Not sure how many are still there