Saturday, June 30, 2012

கிறுக்கல்கள் குழப்பங்கள்

நல்ல பதிவு! பாஸ்கோவ்சின்  நினைவுகளை கிளறிவிட்டீர்கள்!

அண்ணனுக்கு நான் அடி வாங்கி கொடுத்தது ஞாபகங்கள் நினைவு நதியில் ஓடுகின்றன!

கோழி கிறுக்கும் கையெழுத்து வைத்திருந்த எனது ஆறு கசின்களும் டாக்டர்களாக இருக்க...  மொட்டு மொட்டாய் எழுதி, கல்லூரியில் கிறுக்கல் ஆகிய எனது மொறியியல் வாழ்க்கையை கிரீசன் மாமாவின் பேச்சு ஒலியில் அடங்குகிறது."குடுகுடு நாதா..."***கடைசியாக சம்பளம் என்று அமெரிக்காவில் வாங்கியது.... இந்தியாவில் அந்த அளவு தொடவேயில்லை. இப்போ ரூபாயின் வீழ்ச்சி மேலும் கெடுக்கிறது.

ஒரு க்வாலிடி மேனஜர் இண்டர்வியு பண்றேன். நிறைய எக்ஸ்பீரியன்ஸ், நல்ல சம்பளமா வாங்கியவர் எதுக்கு குறைவாய் கொடுக்கும் இடத்திற்கு வந்துள்ளார்?

ஹோசூரில் நாலு பிளாட் வாங்கி வைத்துக்கொண்டு அதை விற்க படும் பாடு... கஷ்டமப்பா.  பேசாம விவசாய நிலம் வாங்கலாம். இருந்தா சொல்லுங்க.

சென்னை பஸ் விபத்தில் மூன்று பேர் தான் அடிபட்டதாக சொல்கிறார்கள் - அப்புறம் எதுக்கு இறநூறு பேருக்கு ரத்தம் கேட்கிறாங்க. புரியலையே.

உலகத்தில் ஒன்றுமே நிலையில்லை என்னளவு எக்ஸ்பீரியன்ஸ் ஆல் இதுவரை சொந்த வீடு வாங்கலே... ஆனா வருடாவருடம் வெளிநாடு டூர் போறாங்க. பரம்பரை சொத்தும் இல்லே.,

ஒரு  கிறிஸ்துவரை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தி விமோசனம் தேடுகிறது பி ஜே பி.

இரண்டு  சிங்குகள்  மட்டுமா  பாகிஸ்தானில் ந்யுசில் எல்லாம்  இருவர் பெயர் மட்டும். மற்ற ஆயிரக்கணக்கானோர் பெயர்கள் ஏன் சொள்ளபடுவதில்லை? மன்மோகன்.

ஒரு பொறியாளன் வெறியாளன் ஆகுவது தர நிர்ணயம் செய்யாமல் டிவிட்டும்போது மட்டுமே.

இன்னைக்கு மட்டும் ஜிம் பனி ஆணி இல்லே.

ஜி பி ஆர் எஸ்  வைத்து படகுகள் நம் எல்லையை விட்டு வெளியே சென்றனவா என அறிய முடியுமா? இலங்கையவர்கள் நம் எல்லைக்குள் வருகிறார்களா என அறியலாமா?

ஒருவர் அவரே அவரிடம் கேள்வி கேட்டுக்கொள்கிறார் என் டைம் லயினில்.

மனுஷன் கொஞ்சம் சீரியசாக தான் இருங்களேன் என்று கட்டளை பிறந்தது... அடுத்த படம் அதனால் தான் ....

Thursday, June 28, 2012

என் பதில்கள் இங்கே

திரு ஜவர்லால் அவர்கள் சில கேள்விகள் கேட்டிருந்தார்....


 1. உலகத்தில் இருக்கிற எல்லாரும் செத்துப் போய் விட்டார்கள். நீங்களும், அருகில் ஒரு அழகான பெண்ணும் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அவளிடம் என்ன சொன்னால் அபத்தமாக இருக்கும்?

(௧) இங்கிருக்கிற பெண்களிலேயே நீ தான் ரொம்ப அழகு.
(௨) நம்ம குழந்தைக்கு எங்கே அட்மிச்சன் வாங்குறது?

 2. மனைவியிடம் (அல்லது கணவனிடம்) சொல்லக் கூடாதது எது?
உன்னை விட அவர் / அவள் அழகு! நீயெல்லாம் சுத்த வேஸ்ட்! உன்னை கட்டி என்ன பிரயோஜனம். எங்கப்பா நல்லா வரன் பார்த்திருந்தார். ஜஸ்ட் மிஸ்.
 3. காதலுக்குக் கண் இல்லை என்கிற வாக்கியத்தை மட்டும் உபயோகித்து அதற்கு அர்த்தம் காதலுக்குக் கண் உண்டு என்பதுதான் என்று நிரூபிக்க வேண்டும். எப்படி?
காதலன் ஒருத்தியிடம், " நீ எவ்வளவு தான் அவனை விரும்பினாலும் உன் காதலுக்கு கண் இல்லை சரியாய், ஏன்னா நீ என்னை சரியா புரிந்துக்கொள்ளலே! "

Monday, June 25, 2012

மீள் குழப்பங்கள் 6

விதியை நம்புங்கள். நிறைய நண்பர்கள், வீட்டு வேலைக்கு ( சமையல் மற்றுமின்னபிற ) ஒரு பெண்ணை தான் கட்டுகிறார்கள் ( அதிலும் சிலருக்கு சொத்து/கேஷ் வேற! ).

முருகா  டின்னர்  இனிதே  நிறைவேறியது . ஆனியன்  மற்றும்  மாம்பழ  தோசை .  ஆனால் வியாழன் தானே?

ஒருவர் இடிச்சபுளி செல்வராஜ். தமிழ் சினிமா அடைமொழிகள், கதாநாயகர்களுக்கு 'சிவாஜி' போல வேடங்கள் பொருத்து அல்லது இனிசியல்ஸ் மட்டும்.

ட்ராபிக் ராமசாமியை கூட விட்டுடீங்களே.  சிறந்த டிவி நடிகர்.

கிழிந்து போன இந்தியா நோட்டுக்களை ( பணம் ) குப்பையில் இட்டு தான் எரிக்கிறார்கள்.

ஜாதி மத வெறியில் இருக்கும் எவரும் இந்தியாவில் பிரதமர் ஆக முடியாது.  ஹும். அமெரிக்காவிற்கு பிடித்த கேபிடலிஸ்ட் ஆள் தான் தேவை.

தென்மேற்கு சைட்டில் எந்த இடத்தில தண்ணீர் தொட்டி இருக்கணும்? இன்வெஸ்ட்மென்ட் ப்ராபர்டி. வாஸ்து நிபுணர்கள் கவனிக்க. வீடு இனிமேல் தான் கட்றான.

ஹோசூரில் வில்லா வேண்டுமா? சுமாரான வில்லா லட்சத்தில், அதியமான் காலேஜ் எதிர்புறம். 2 கிமி ப்ரம் ... சிப்காட் அருகில்.

வரப்போகும் மனைவிக்கு சேலை சீட்டா? ஊரு பக்கம் தானே அது?

இன்னைக்கு ஆலிவுட்டு சாத்திரங்களா?

இவீங்களும் ஆரம்பிச்சிடாங்களா? ஜமாயுங்க. குடும்பதோட பாரீன் போறீங்க, அதனாலே நாட்டுக்கு நல்லது பன்றீங்க.

எப்படியோ பல மில்லியன்கள் சொந்த காசில் சூன்யம் வைத்து, அடுத்த பிப்ரவரி கடைசி ஞாயிறன்று ஒருவர் ஆசுக்கார் வாங்கப்போறார்!

தமிழ் பேசுரவங்களா? அவங்க முன்னோர்கள் ஆதி காலத்தில் (10000 வருடம் முன்) என்ன மொழி பேசி இருப்பாங்க? க வூ சூ ஹாய்?

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும்னு சொல்றவங்களின் ஆண்செஸ்ட்ரீயை        கண்டுபிடிக்கோணும்,,,, ஆதி காலம் முதல்.

பெங்களூரில் சாந்தி நகர் அருகில் நம்ம சீமானார் பேசுகிறார்! வாருங்கள் போஸ்டர்கள்! பிக்சர் போடணும்.

மூடி  மறைத்து  சொல்கிறேன் மோடி வித்தை இல்லை இது.....

அமெரிக்காவில் மதவெறியர்கள் தான் ரைட்டு விங்கு...   நல்லா முத்தின கேபிடளிஸ்டுகள்.

சாப்ட்வேர்  ஸ்டார் டப்  புகள்      ஜெயிப்பது இரண்டு சதவிகிதம் தான். அப்போ எத்தனை இடத்தில இன்வெஸ்ட் செய்தால் வெற்றி. வென்சர் கேபிடலிஸ்ட்களின் சூதாட்டம்.


நீலகிரிஸ் கப் கேக் மற்றும் சோன் பப்டி. சிற்றுண்டி. பட்டர் முறுக்கை நாளை கவனிக்கிறேன். தின்பது வியாதி.

ஆமாங்க வழிபாடு பிரசாதம் ஆனமீங்க பயிற்சின்னு நிறைய செலவுகள்.

எங்க வீட்டிலேயே கம்யுனிஸ்ட் பற்றுடைய ஒருத்தர் இருக்கார், எல்லா கோவிலுக்கும் செல்வார்.

புது ஆபிஸ். புது மடம். இதெல்லாம் வாழ்கையிலே சகஜங்க.

புது அணு உலைகளால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை. போராட்டம் தானுங்க! வேற என்ன!

முதல் குழந்தை பெண் என்றால், ஆண் பெண்ணை அடக்கி வைக்கிறானாம். இன்டெர்நெட் தத்துவம்.