Showing posts with label வாழ்க்கை பாடம். Show all posts
Showing posts with label வாழ்க்கை பாடம். Show all posts

Saturday, March 20, 2010

வாழ்க்கை பாடம்

நெற்றியில் பொட்டென்று அறைந்தது போல இருந்தது - இந்த 

சூடா என்னப்பா இருக்கு?

கதையின் இன்சைட் மீனிங் பார்த்த போது. மேனேஜர் ஆனால் எவ்வளவு தான் மாறுகிறோம்! அன்டு பண்ண கஷ்டம்.

என் தங்கைக்கு வரன் தேடிய போது, பெரியநாயகன்பாளையத்தில் ஹோட்டல் வைத்திருந்த வசதியான குடும்பம் சேர்ந்த ஒருவரை, அவர் சப்பளை செய்தார் ( ஸ்பை செய்ய செல்வார்கள் - விசாரிக்க? ) என்பதற்காக எங்கள் அத்தை - அப்பாவின் முதல் தங்கை - அவரை நிராகரித்தார்.  பிற்பாடு அவர் ரிசார்ட் என்று பல லெவல்கள் முன்னேறியது தெரிந்தது!

வாழ்க்கை பாடம்!