Showing posts with label நான் கடவுள். Show all posts
Showing posts with label நான் கடவுள். Show all posts

Monday, March 02, 2009

என் பார்வையில் நான் கடவுள்

ஒரு நுட்பமான படம்.

Why is no one talking about the usual cinematic climax (unusual story though) and it's reference to style of #Slumdog? ;-)

க்ளைமாக்ஸ் முதலிலேயே சொல்லப்பட்டது, மோட்சம் வேண்டும் என்றால், ருத்ரன் (அகோரி) மரணம் கூட கொடுக்கலாம்! ;-)

May be I am watching too many movies nowadays to identify the sentiments. The best actor award in #Naan Kadavul goes to Villain.

கலுத்தருப்புடன் ( ஷ்..) படம் முடிந்தது. தீக்கு சுத்தம் அசுத்தம் இல்லை அல்லவா, அது வீண் டச்!

Sunday, August 03, 2008

கொங்குதேர் வாழ்க்கை (நான் கடவுள்)

குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

-இறையனார். (நான் கடவுள்)

உங்களுக்கு தருமி பாடல் ஞாபகம் வந்திருக்குமே? (சிவாஜி திருவிளையாடல் படம்).