Showing posts with label காதி. Show all posts
Showing posts with label காதி. Show all posts

Saturday, January 24, 2009

கதர் அல்லது காதி

கதர் அல்லது காதி , மஹாத்மா காந்திக்கு மகன்லால் காந்தி என்பவர் சபர்மதி ஆஷ்ரமத்தில் அறிமுகப்படுத்தினார்.

இது நடந்த வருடம் 1920.

இப்போது பேசன் டிசைனர்கள் ரோதிட் பாலும் கதரை வைத்து அட்டகாசம் செய்கிறார்கள்.

கதர் என்றால் கையால் பஞ்சால் நெய்யப்பட்ட துணி.