Saturday, November 19, 2011

குழப்பங்கள் 4

குழப்பங்கள்  மீண்டும்

இது டிவிட்டுக்கள் என்றாலும், ஒரு கதை நடை இருக்கு.

சிலர் அம்மா காப்பி கொடுத்ததை பற்றி டிவிட்டுகிறார்கள். சிறு வயதில் அடிப்பதை எழுதியிருப்பார்களா என்பதை பற்றி அவதானிப்பு.

பள்ளிக்கு  செல்கிறார்கள் குழந்தைகள். கலர் ட்ரஸில்.

குழந்தைகள் தினம்..   படங்களும அப்படியே.. 

பீடர் ரோபக் மரணம், கிரிக்கெட் செலக்சன், மேட்ச் பிக்சிங் தேனீக்கூட்டை திறக்கிறது.  அபிஜித் காலே என்ன ஆனார்?

மயிரு வெட்டும் நாள்.

அய்யோ. ஐ.டி. மாற்றி தமிழில் ட்வீட்டிட்டேன்   

தலைவர் பூஜையில் கீழ் ஜாதி ஆள், என்று தமிழ் படுத்தி ஒரு படம் திரைக்கதை எழுத தோன்றும். வில்வன்தது பூக்கள் என்று ஒரு கதை எழுதியுள்ளேன்.  அப்புறம் போடறேன்.

 உடல் நிலை சரியில்லை, கிளம்பலே. இப்ப வந்தா அனுமதிப்ப்பாங்களா?

சொந்த சரக்கும் இருக்கு. யாரு படிக்கிறா? அதனாலே எதிர் ட்வீட்டு போடுறோம். கொஞ்சம் போரடிக்காது இல்லே. வெட்டி ஆபிசர் ஸ்பீகிங்.

நாற்பது வயசு தொடாத நீங்க என்ன பேசறீங்க?

வேலை இல்லேன்னு வீட்டுலே லேப்டாப் முன்னாலே உட்கார்ந்துட்டு இருக்காதீங்க. எங்காவது கிளம்பி போயிட்டு வாங்க என்றும் சொல்கிறார் மனைவி. கேட்கணும்.

இதில் கோபால் யாருங்க?  ஹு  இஸ் .   கிங்க்பிஷர்.

என்னது நாயக்கர் காலேஜுலே அஞ்சு லட்சம் கொடுத்து பி.ஈ வாங்கிட்டியா. கொடுத்து வச்சவன்டா நீ. கூடிய சீக்கிரம் வீட்டுலே வாழ்க்கை பூரா உட்காந்துட்டு சாப்பிட போற.

ட்டாயலட்டை  கவுரவமா தமிழில் என்ன சொல்வாங்க?  எங்கேயோ அடி வாங்க போறே.

புதுசா கல்யாணமான பவுலர்கள் கிரிக்கட்டையில் சொதப்புறாங்க.

நான் கூட கவ்சாலை தீட்டு அப்படின்னு யாரோ சொல்வாங்கன்னு நினைத்தேன்.
யுவர் ஆனர்ஸ்.
தீட்டை பார்க்காதவங்க
தீட்டு தீட்டுன்னு தீடறாங்க

பத்து  வருஷம்  முன்  ஆஸ்ட்ரேலியாவுக்கு  பண்ணுனீங்க.  இப்போ வேஸ்ட் இண்டீஸ் உங்களுக்கு பண்றாங்க. தோத்துருவீங்கடா  கிரிக்கட்டைகளா.

யாரும்மா  நீங்க ? எந்த  ஊரு  அமெரிக்காலே? என் பேச்சுக்கு ஒரு எதிர் பேச்சு!

இன்று ஈவ்னிங் ஸ்நேக்ஸ் கேக் மற்றும் முட்டை  பப்ஸ். இப்போ முட்டை ஆம்லேட், தோசை மற்றும் இரண்டு பீஸ் சிக்கன் கேபாப்.  வெயிட் இறங்குமா?

கொலைவெறி பாட்டு - ஹனி ஹனிடா... வை ஞாபகபபடுத்துது      .

போற போக்கை பார்த்தால், அம்மா கட்சி எம்.எல்.ஏஸ் வேற தலைவரை கொண்டு வந்திடுவாங்க. சட்டத்தில் வாய்ப்பு இருக்கு. கவர்னரை பாருங்கப்பா.

கேள்வி கேட்கறவங்க போன் நம்பரை கொடுங்க.  விவரமா சொல்றேன்.  டைம் லையினை பாருங்கப்பா.

தம்பிசெட்டிபட்டிகாரரே  .  அதிக நேரம் இருந்தால், வெட்டி என்று தொரத்துவாங்க  .

தமிழை குறை சொன்னா சுருதிஹாசன் வாயிலே மம்மு கொடுப்பாங்களானு கேட்கிறான் மகன்.

வெள்ளை மயிலை கனவில் பார்த்தால் வீட்டில் நல்லது நடக்காது என்கிறார் லபக்குதாஸ்.

எனக்கு ஒரு நண்பர் கிடைத்துள்ளார். ராகங்கள் எல்லாம் பட்டையை கிளப்பும் மனிதர். நாக்பூரில் பிறந்த மறத்தமிழர்.  அருமை.

தப்பாக  அவள் அப்பாவோடு எங்க கம்ப்லேக்ச்குள் வந்தால்.  அய்யா.. அவ அபார்ட்மென்ட் வாங்குன காம்ப்ளக்சில் நானும் வாங்கியிருக்கேன். அப்போ காலியா? சிலர் அவள் பழக்கம் வாய்த்த இடங்கள், ஷாருக், ஷாஹிட், ரன்பீர், சிதார்த் மல்லையா போன்றவர்கள் திவால் ஆகும் போது... என்ன ஆகும் என்கிறார்கள்.

டாக்டர் இஸ் இன் ஹேவிங் லாட்ஸ் ஆப் ஆணி. ஹி இஸ் ஸ்ட்ரெஸ் அவுத்து விடிங். சோ புட்டிங் லாட்ஸ் ஆப் ட்வீட்ஸ்.

கோவையில் ஆ.எஸ்.புரம்  பி௨ போலிஸ் ஸ்டேசனில் நகை திருட்டு கம்ப்ளெயின்ட் வாங்க லஞ்சம் கேட்கிறார்கள் யுனிபார்ம் நாதாரிகள். அவர்கள் ஹிந்துத்துவ பாமில் சாக என்று சாபமிடுகிறேன்.

கோவையில் சொந்தங்கள் ரூமில் வைத்து தங்கிய இடத்தில இருந்து ஒன்றரை லட்ச நகை திருட்டு. ஜோதிட குரு சொல்கிறார் ஊனமானவர் திருடினார். நகை கிடைத்தால் சரி. இல்லாவிட்டால், அவர்கள் குடும்பத்தில் பேரிழப்பு ஏற்படும்.

அது ஒரு குறிப்பிட்ட சொந்தத்தை காட்டுகிறது. பகட்டு பிச்சைக்காரர்கள் அவர்கள். விசேஷம் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கை வரிசை காடும் கபடாரிகள் என்று கேள்விபட்டுள்ளேன்.

சொந்தக்காரர்களில், சில சொந்தங்கள் திருடர்களாக இருப்பது ஏன்? அந்து ஒரு குடும்பமே பல முறை பழிச்சொல் வாங்கியிருக்கு. கல்யாணத்தில் திருடுவது அவர்கள் தொழில் போல.

சொந்தத்தில் இருதைய ஆபரேசன் செய்த ஒருவன் கஷ்டபடுகிறானாம் . கல்யாணம் பண்ணனுமாம். அவனே பொண்ணை பார்த்து கட்ட வேண்டியது தான். எவளாவது கிடைப்பாள். எங்க குடும்பத்தை இழுக்காதீங்க. உனக்கு எதாவது என்றாகி அந்த பெண் எங்களை திட்டினால், பாவம் பொல்லாதது...

எல்லோரும் நல்லா இருக்கணும் ஆண்டவனே .

ஆவணி சிஸ்டம்ஸ் அண்ட் பில்டர்ஸ் கோவையில் இருக்கும் ஒரு கட்டுமான நிறுவனம். நண்பர் ஸ்ரீராம் அவர்களுடையது. கோவைபுதூரில் ப்ராஜக்ட்ஸ் நடக்குது.

சேலத்தில் நிறைய டிவிட்டர்கள் இருக்காங்களே. சந்தித்தீர்களா    ?

நார்த் இந்தியன் போஜனாலையா உங்க வீடு அருகிலா ?

அடுத்த  எலக்சன் இலவச மெனு ரெடி.  மாதம் 30 லிட்டர் பெட்ரோல், மற்றும் வீட்டில் அனைவருக்கும் பஸ் பாஸ்.

வானமெண்ணும் வீதியிலே  - ஜேசுதாஸ்

டாக்டர் அனு  உலைக்கு ஆதரவு போஸ்டர் போட்டுடுங்க. தமிழ்நாட்டு ஜனங்கள் பாவம். பேயோன் பிடித்து ஆடுது.

அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்னு ஐயர் சொல்லலையா?  அது தான் குடும்ப வாழ்க்கை. கல்யாணம் பண்ணினா தெரியும்.

என்னது  நல்லாவே  இல்லே.  கொடுமே...  புரியற மாதிரி எழுதுங்க.

குழப்பங்கள்  அப்படித்தாண்டா  இருக்கும் .

ஒரு எரிச்சல்

ஒரு எரிச்சல்... இதை படித்தவுடன்...

பேச்சு மொழி அந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருந்து விடட்டும்.  அழகு. எழுத்து வடிவம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். டொராண்டோவை ற்றோண்டோ ஆக்குவதால் பயன் என்ன? டீச்சரை ர்றீச்சர் ஆக்குவதால், என் ஆசிரியை அடிக்க வருவார். (ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறை கூறவில்லை.) நிறை பெற விளைகிறேன்.

இதில் கொடுமை என்னவென்றால், ப்ரேசென்டேசன் என்று சொல்லாமல் பரதீட்டு என்று தீட்டிக்கொண்டு உள்ளார்கள் சிலர்.  தமிழ் மீது உள்ள காதல் நகர்ந்து போகிறது.

ஏற்கனவே, சினிமா செய்திகளால் ஜனரஞ்சக ஊடகங்கள் கெட்டு  கிடக்கின்றன, இலக்கியம் இல்லை. தரம் குறைவு.

நல்ல வேலை ஜோதிடம், பக்தி போன்ற புத்தகங்களில் இந்த நயவஞ்சகம் இல்லை.
 

Thursday, November 17, 2011

குழப்பங்கள் 3

குழப்பங்கள் தொடர்கின்றன.

கையில் துப்பாக்கி இருந்தால், நம் கண் முன் அநியாயம் நடந்தால் - ஒரு உயிரை காப்பாற்ற இன்னொரு உயிரை கொல்வது  நல்லது. மனு நீதி.

டாக்டர்கள் பிரசவத்தின் போது, கஷ்ட நிலைமை இருந்து ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என்றால், அம்மாவை தான் காப்பாற்றுவாங்க. மரணம் தெரிந்தே...

மூலத்தில் பிறந்த பெண் கல்வி அல்லது அரசியலில் தான் ஈடுபடுவாள். கலைத்துறை ஒத்து வராது.  ஐஸ்வர்யாவின் பெண் குழந்தை.  கா பெயர்.

நியூஸ் போடுவார்னு நினைத்தேன். 

என்னமோ நடக்குது ... மர்மமாய் இருக்கு.

அப்போ  ஆஸ்திரேலியா  ஒக்கே  போல இருக்கு.

ஸ்னோவை சரியாக கூட என்ஜாய் பண்ணலைடா... நான் என்ன பண்றது.. சரி இந்தியாவே கிளம்பிடறேன். வேற ஒரு வாய்ப்பு வரும். இன்னும் வரலே வருடமா!

குறைந்தபட்சம் அடிகள், அதிகமாக அடிகள் ஸ்னோவை பார்த்த இடங்கள் மிசிகன், பென்சில்வேனியா..  அமெரிக்கா நினைவுகள்.

அப்போ மரு வச்சா நீ அங்கிளா?  நண்பியுடன் ஒரு விவாதம். அமெரிக்காவில் இருக்கா? நான் தாடி எல்லாம் வைக்கலே.

பூசாரிக்கு  சம்திங்  கொடுத்தா  தான் சிலை கூட கடவுளாகும். 

உங்க கண்ணுக்கு என்ன ப்ராப்ளம் கண்ணு?

அபார்ட்மெண்டில் ஒரு கெட்டுகெதர். பாணி பூரி. ரச மலாய்.  சப்பாத்தி. குருமா. டால். வெஜ் புலாவ். பூந்தி ராய்தா. சாலட். தண்ணி.  பி.ஜி.ரோடு லட்டூஸ் சப்லைடு.  

அண்டர் கிரவுண்ட் மெடிடேசன் செண்டர் இருக்குமா? அல்லது மெல்டிங் புள்ளையார்?

வெண்ணை வச்சு பண்ணியிருபான்களோ? மெல்டிங் புள்ளையார்?

நவம்பர் 16  9.52 AM  மூல நட்சத்திரம், துலாம்  ராசி வருது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்... இருக்குமா?

ஜாதி / மதம் வேண்டாம்

திருமண வாழ்த்துக்கள் ப்ரித்தி.

அப்பா அம்மா நலம் விசாரியுங்க.

பல் குத்தும் குச்சிகள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கின்றன ...  ஒவ்வொன்றாக கையில் செதுக்குவார்களோ? அவதணிப்பு

நீங்கள்  அதை  பத்தி  ஏன்  யோசிக்கிறீங்க ? 

நாள் நட்சத்திரம் எல்லாம் பார்க்கோணும். அலங்காரம் வேற பண்ணனும்... சினிமா பார்த்ததில்லை?

ஆயில் மூலம் வரும்வருமானத்தை பட்ஜெட்டில் எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்று கணக்கு போட்டு, அதை மெயின்டெயின் செய்தால், விலை குறையும்.

இது  தானா  அது ?

சூப்பர். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு மனிதரும் குழந்தையாய் இருக்கும் போதே பாட ஆரம்பிக்கிறார்கள்.

அமெரிக்காவிற்கு அடுத்த பயணத்திட்டம் தீட்டுறார்.

குடிவெறி என்றதும் ஒரு ஞாபகம், நண்பரின் அப்பா ஈரல் கெட்டுப்போய், அளவாக அவுன்ஸ் பிராந்தி குடித்து உயிர் நீத்தார் வயதில்.

கடவுளே, பெண்கள் சவுக்கியமா இருக்கட்டும் என்று நல்லா கவர்ன்மெண்டு வேலைக்கு தரை பண்றாங்க. போதுமா. கால் செண்டர் எல்லாம் வேண்டாமாம்.

அவர் அண்ணன் ஏற்பாடு செய்கிறாராம். செய்தி.  நானும் அவரோடு கிளம்புறேன்.

இந்த விடயம் என் கண்ணுக்கு எதிரில் வரவில்லையே. அவர் ப்ளாகில் உண்டியல் குலுக்கும் விஷயம் போடுறாராம்...

உண்மையா சொல்லனும்னா எனக்கு பிடிச்சது எமிரேட்சு ஏர்லைன்சு அப்புறம் கத்தார் ஏர்வேஸ்.

தமிழ்நாட்டு காங்கிரஸ் பத்தி உங்களுக்கு தெரியாது வேட்டியோட டவுசரும் கிழிஞ்சிடும்.

ஏழை எழுத்தாளரை ரவுண்டு கட்டி களிப்பதில் சில விற்பன்னர்களுக்கு அதீதம்.  நாகேஸ்வர ராவ் திருவிளையாடலில் சொன்னார்.

கோவை சரவணம்பட்டி ஏரியாவில் நிலம் விலை சரிந்துவிட்டதாம்.  கணபதி போகும் வழியில் பத்து லட்சம் மதிப்பில் ஒரு கிரவுண்ட் நிலம் இருந்தால் சொல்லுங்க.

விஜி

எப்படி பொழுது போக்குறது? எதாவது பண்ணனும்.

பெங்களூரு ...

கொல்கத்தாவில் சச்சின் அவுட் ஆனது தெரியாமல் சச்சின் சச்சின் என்று கத்திக்கொண்டு இருக்காங்க. இலவசங்களால் வரும் டொனேசன் கிடையாது.

தயிர்வடை சாப்பிட்டால் இரண்டு முறை தான் தமிழ் தமிழ் என்று கூவ முடியும். அதே மட்டன் பிரியாணி சாப்பிட்டிருந்தால்? ஏழாம் சொறிவு.

எங்களவர்களில் ஒரு செக்ட் உயர்வாம், மற்றவர்களுக்கு உட்கார்ந்தே வெத்தலை பாக்கு கொடுக்கணுமாம். எங்கப்பாவிற்கு எங்க மாமா எழுந்து நின்று பெரியோர்கள் முன் வெத்தலை கொடுத்தார்... கல்யாணம் பண்ணிட்டு போடா என்று என்னை சொல்லாமல் சொன்னது.

கமல் தந்தை என்று ஒரு விளம்பரத்தில் போட்டு நிதியுதவி கேட்டார் கமல் தந்தை. குமுதத்தில் பார்த்த நினைவு.

என்க்ரிப்ட் ஆனா மெயிலில் இந்த பாதி விஷயங்கள் அதிகம்.

எங்க சொந்தக்காரர் ஒருத்தர் வீடு அண்ணே இது.

தமிழ்நாட்டில் கூட தான் யார் யாருக்கோ என்னவோ பிடிக்குது. அதுக்காக அந்த நாள் கொண்டாட முடியுமா தோழர்?

குழந்தைகள் தின கதறல்கள்.  பரிசு எங்கே.  கம்போடிய  புக்.

என் நண்பருக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் ஒன்றும் வடை பற்றி கூறவில்லை. ஆனால் தயிர் பச்சிடி வைத்து பிரியாணி சாப்பிட்டேன்.

ஒரு நாள் ப்ரிஜ்ஜில் வைத்த  பிரியாணியை சூடு பண்ணி சாப்பிட்டு பாருங்க. அருமை தெரியும்.  டிவைன்.

பொம்பளை விசயமோன்னு நினைக்க தூண்டும் பதிவு. திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.

தமிழ்நாட்டில் தானே தலைவர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் கம்மி. பதிவுலகத்திலும், மறைந்து எழுதுறாங்க. உயிர் பயம். அதை வைத்து பயங்கரம்.

குழந்தைகளுக்கு செலவு செய்யாமல் கோவில் குளங்களுக்கு செலவு செய்யும் மக்களை எண்ணி வியக்கிறேன். ஜீசஸ் திரும்பி வந்தாலும் காப்பாற்ற முடியாது.

இன்று குழந்தைகள் தின கொண்டாட்டங்களுக்காக கணக்கு நோட்டுடன் சென்றவர், விளையாட்டு ஒன்றிறிற்கு ரூ. செலவு செய்யும் கணக்கை  மகன் எழுதி வருவார்.

எழுதி வைத்து கட் அன்டு பேஸ்ட் செய்து டிவிட்டுவது ட்விட்டர் வாழ்க்கை.  என் குழப்பங்கள் சீரிஸ்.

தாய் க்ரீன் க்றி நிஜமாக நன்று. இருபது பச்சை மிளகாய் போடுவாங்களாம். ஆறு பீஸ் சிக்கன்.

பீஜிங் பைட்ஸ். பன்னர்கட்டா ரோடு.

ட்விட்டர் இந்தியாவில் லோடு ஆக டைம் ஆகும் டைம்.  டீ குடிக்க வெளியே வரும் மக்கள்ஸ். சரி வேலை சிலவற்றை பார்ப்போம். திராவிட் சென்டுரி.

சரியான  தூக்கத்தில்  முத்தம்  எங்கே கனவிலா?

கதையில் முற்றும் தேவை.  நான் இன்று உணர்ந்தது. வாழ்க்கை மாதிரி.

அவரு  வைகோ  கட்சி . சயனைடு  வைத்திருக்கலாம் .  விடு ஜூட்.  முதலில் அவருக்கு கட்டாயம் சஞ்சய் காந்தி ஆபரேசன் பண்ணனும். பொண்ணுங்க.

பாராட்டு விழா  உண்டுங்களா?

கலக்குங்க . அடுத்தது  என்ன டிவி யா?

இது வரை ஒரு ட்வீட்டு  கூட போடாத வெங்கி வாழ்க.  தம்பி.

முப்பது வருஷம் முன்னாலே,  வகுப்பில் துண்டு சீட்டு அனுப்பி கலாய்த்தோம்     . இன்று டிவிட்டரில். வாழ்க.

அவங்க சொந்தத்தில் ஒரு பொண்ணுக்காக சரவணம்பட்டி கே.ஜி. முன்னாலே ரெண்டு பசங்க அடிசுகிட்டாங்க. அதில் ஒருத்தன் கல்யாணமானவன்.

உதையும் கொடுத்து வளர்த்தியோர் இருக்க நண்பர்கள் சொல் கேட்டு மதிகெடும் நாயகர் யார்?

கத்தார் ஏர்வேஸ்  , சிங்கப்பூர், எமிரேட்ஸ்... அருமையான விமான நிறுவனங்கள். கொஞ்சம் காசு ஜாஸ்தி என்றாலும் அருமை. சாப்ட்வேர் கம்பெனிகள், குறைவானதை பார்த்து பிழிவார்கள்.

போன ஆட்சியிலே வேலை பார்த்து கான்றேக்டில் , இப்போ  - எங்கே நடக்கும்.

இந்த அம்மா கட்சி அப்படி கட்டினாலும் கோடி செலவில் கட்டிய சிறுமுகை டு கிச்சகத்தியூர் பாலம் பார்க்கணும்.. ஒரு பஸ் / கார் மட்டும் செல்லும் வழி. ஒன் வே. கருமம்.

இன்பினிட்டி  யாருக்கும்  தெரியாது  பாஸ் .

சில ராமனுஜன் கணக்கு தியரங்கள் பார்த்துள்ளேன். ஒன்றுமே புரியாது.

தியரங்களில் சமன்பாடு லிமிட்ஸ் கொடுக்கும் போது, இது என்று எக்ச்ச்ளுசன்ஸ் கொடுத்தால், தியரம் நீர்த்துப்போய் விடும். அதனால் நோபல் இல்லை.

சூடான பஜ்ஜி ரெடி.

இப்பி நூடில்ஸ்  விற்குமா? பெயரே கஷ்டம்.

பெட்ரோல் விலை. ஏன்? சப்சிடி.

ஒரு கிராமத்து அண்ணன்  சொன்னது...  அரசியல் கள்ளு குடிப்பது போன்றது.  புரிந்தவர்களுக்கு புரியும்.

ஒரு காலத்தில் நல்ல புக் சம்மரிஸ் எழுதலாம் என் ப்ளாகில் என்ற எண்ணம், தவிடு பொடியானது. குமுதம், விகடன், அது, இது எல்லா பத்திரிக்கைகளிலும் வருது. வேலையை பார்த்துட்டு போறேன்.

ஜெயமோகன் லேட்டஸ்ட் கல்யாண கட்டுரை... ஒரு கல்லூரி நண்பன் தோழி கல்யாணம், நாங்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தி வைத்தது ஞாபகம் வந்தது. (அட்டென்ட் பண்ணினா கூட நடத்துறது தான் தெரியுமில்லே, உதை வாங்காம தப்பிக்கிறது சும்மாவா? நாடோடிகளா இது? )

மூன்று மாதங்கள் முன், சிவன்மலை கோவிலில் - சிலர் வெளிய நின்று தான் சாமி கும்பிட்டனர். ஆப்வியஸ். ரொம்ப கஷ்டமா இருந்தது.

இடையிலே இறங்கி பெட்ரோல் போடுவாங்க இல்லே.

டெல்லி டு நியூ யார்க் தான் நான் பறந்த ஏர் இந்தியா  16 மணி நேர நிற்காத ப்ளைட்டு.   பயம் தான்.

அடுத்து துபாய் டு நியூ யார்க் 14 மணி நேரம்.

மாசம் ஆயிரம் ருபாய் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்துறாங்க?  நலப்பணி.

அன்னப்பறவை ஞாபகம் வருது.

டிவிட்டரில் போலிஸ். #லஞ்சம் பேரம் பேசலாம். #சல்யுட் அடிக்கலாம். #மாமூல் கொடுக்கலாம். #யாரோ சொல்றாங்க.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மாறுவாங்க. கூடிய சீக்கிரம். பட்சி சொல்லுது.

வில்வனத்தில் பூஜை என்று ஒரு கதை பிலீவர்ஸ் பார்த்து இன்ஸ்பயர் ஆகி, கீழ் ஜாதி ஆள், மேல் ஜாதி தலைவர் பூஜையில் கலந்துக்க போற ஒரு லயினு... எழுதினேன்.

ஐயோ நான் மாறுவாங்கன்னு  சொன்னது, நல்லது செய்ய ஆரம்பிப்பாங்கன்னு.... கரண்ட் கட் விலகும், ஆஸ்பத்திரிகள் காலி  இடத்தில கட்டப்படும், மந்திரிகள் மாற்றம் லேது.