Wednesday, March 28, 2012

மீள் குழப்பங்கள் 5

டிவிட்டரில் போட்ட பழைய தத்துவங்கள்.  மீள்  குழப்பங்கள்!

கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்போருக்கு நிச்சயம் அணு உலை
இல் வேலை உண்டு.பயப்படதீங்க, அணு உலையில் அழிவு வரும் முன், உலகம் கூண்டோடு அழியும். நாத்திகர்கள் பிரசாரம்.

அபியும் நானும் மாதிரி இன்னொரு படம் தமிழில் வரப்போகுதா? தோணி?

திருப்பூரில் எச்.டி.எப்.சி அக்கவுண்டில் கேஷ் கட்ட முடியாதாம். என்ன கொடுமையா இது. அதுக்கு எதாவது பண்ணியே ஆகணும்.

இந்தியாவிற்கு திரும்ப வருக வருக என வரவேற்கிறோம். திரும்பி வரும் நண்பர்கள் நிறைய.

டிவிட்டரில் இருகிறவங்கள் எல்லாம் கிறுக்கன்கள் மாதிரி தான் தெரியுது. அதனாலே தான் அப்படி பண்றான் ராகுல் திராவிட் - போல்ட் போல்ட் போல்ட் போல்ட் போல்ட் . கூடிய சீக்கிரம் ரிடயர்ட்.

திருப்பூரில் சின்ன வயசிலே வேலை பார்த்துள்ளோம்  ... பனியன் கம்பெனியில் ... ஏதாவது போட்டு குடுப்பாங்களா..

நியு ஜெர்சியில்  மாநிலத்தில் எந்த ஊர். தேன்பரியில் இருந்து ற்றேண்டன் தான் தோராயமாக 150  மைல்ஸ் வருது.

தமிழ் அமெரிக்கா கனக்டிகட், நியூ யார்க், நியூ ஜெர்சி ஏரியா.. லொள்ளு தானே வேண்டாங்கிறது கொளிஞ்சாம்பாரைக்காரரே  . நாங்களும் தமிழ் பட்டையை சுவைக்கிறோம்.  எழாம் சொறிவு. தெலுகிலும் அதே டையலாக்ஸ் தான். சென்சார் கட்டு வேற. டாரண்ட்?

மடாவனிலிருந்து ப்லேயின்விள்ளே ருதேர்போர்ட், ரிட்ஜ்வூட் , ஒய்ட்ப்லேயின்ஸ் வழியாக சென்றது ஞாபகம். சில நபர்கள் படேல் கடைக்கு அப்படித்தான் வருவாங்க.

என்னிடம் ஏதோ மிஸ்ஸிங். மாணவி சத்தம் கேட்கிறது, பர்சை நான் தான் எடுத்திருக்கேன். காலி பண்ணியாச்சு. இப்போ கிளம்புங்க. இப்படியும் வாழ்க.

சென்ற வாரம் பேசிய நண்பர் ஒருவரின் மகளுக்கு கல்யாணம். என்னை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை. நிறைய நண்பர்களை எதற்காகவோ இழக்கிறேன்.

இதே  மாதிரி  தான்  நெட்டில்  பழகிய  நண்பர்  ஒருவர், நேரிலும் ஒரு முறை சந்தித்துள்ளேன் , தான்  மகன்  கல்யாணத்திற்கு  என்னை  அழைக்கவில்லை. சில பல புத்தகங்கள் அனுப்புவார் என்று காத்திருக்கிறேன். பார்ப்போம்.

எந்த ஊரிலே படம்? ஹோசூரில் சென்ற போது வெங்காயம் பார்த்த ஞாபகம்.

நல்லா காசுக்கு தான் வேலை கேட்கிறேன், காசு இருக்கில்லே என்பதற்காக குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய முடியாது. வேலைகேற்ற காசு. முப்பது இல்லாவிட்டால் நாற்பது - மாதம்.    #யாருக்கோ

அமெரிக்காவில் வேலை இருந்தா என்னால் சென்று வர முடியும். லயசன் பேசிஸ், கமிசென் ஆன் ப்ராஜக்ட்.

ஆடோ நெட்வர்க் சேர்ச் ஆப்சன் இருக்கா பாருங்க   எங்கே இருக்கு? #மொபையில்

தின்பண்ட ஸ்டால்ஸ் இருக்கா என்று மகன் கேட்கிறார். இந்த தடவை உட்கார நிறைய நாற்காலிகள் இருக்கா? சென்ற முறை ஒருவர் பீட்பேக் கேட்ட போது சொன்னேன்.

சிலுக்கெல்லாம் ஒரு சிலுக்கா? ஜெயமாலினியே பெஸ்ட் - அவரை வைத்து டர்டி பிக்சர் கதை பண்ணமுடியாது. ரகசியம்.  கருமம்.  லேது. கந்தர்வ கன்னி பல முறை பார்த்துள்ளேன்.

நாளை பெங்களூரு புக் பேரில் காலை மணிக்கு குடும்பத்தோடு அங்கிருப்பேன். மதியம் கொட்டிக்க ஒரு நான் வெஜ் கடை வேண்டும் மேக்ரி சர்கிள் ஏரியாவில்.

பழைய புத்தக ஸ்டால் புக் பேரில் இருக்கா? பெங்களூரு  .

சென்ற முறை வாங்கியது போல இந்த முறையும் காமிக்ஸ் வாங்கணும். அலெக்ஸ் சொல்லுங்க... நிறைய இருக்கா?

இந்த முறையும் அர்த்தமுள்ள இந்து மதம் வாங்கி தொலைக்கபோகிறேன் - இல்லே யாருக்காவது அன்பளிப்பு.  பைபிள் ஒன்று வாங்கணும். சென்ற முறை இலவச குரான் கிடைத்தது. அது மாதிரி இந்த முறையுமா?