Showing posts with label தடுமாற்றம். Show all posts
Showing posts with label தடுமாற்றம். Show all posts

Tuesday, September 23, 2008

தடுமாற்றம்

என் இந்த தடுமாற்றம்
வாழ்க்கை என்ன ஆகிறது
முடிவுகள் போக்கு சரியில்லை
விதி யாரை விட்டது
வியாபாரம் படுத்து விட்டது
நண்பர்கள் கொடுப்பினை இல்லை
நயவஞ்சகர்கள் நேசத்திலே
மனைவியும் நச்சரிக்கிறாள்
லட்சங்கள் எங்கே என்று
குழந்தைகள் கேட்பது
விளையாட்டு சாமான்கள்
அவர்களுக்கு தெரியுமா?
உணவிற்கே சக்தியில்லை என்று
ஆண்டவா வாழ விடு!