Showing posts with label பீட்சா. Show all posts
Showing posts with label பீட்சா. Show all posts

Friday, April 17, 2009

சினிமாவும் பீட்சாவும்

எனக்கும் ஒரு திரைப்படத்திலாவது பனி செய்ய வேண்டும் என ஆசை.

இப்போது ஓய்வில் தான் இருக்கிறேன். வேலை வரும் வரை ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும்.

*******

அமெரிக்காவில் இருந்து திரும்பி , மனைவியோடு முதன்முதலில் பெங்களூர் டாமினோசில் பீட்சா சாபிட்டோம். ஜூன் 1999 . கொடுமை! அரை வேக்காடு. பாதி வேஸ்டு. பீட்சா ஹட் தான் பெஸ்டு. ரெடிங் (பென்சில்வேனியாவில்) எனக்கு பிடித்து "பாப்பா ஜான்ஸ்". அப்புறம் ஒபாமாவிற்கு பிடித்த செயின்ட் லூயி "பை" பீட்சா.

அங்கு வாழ்ந்த போது பன்னிரண்டு மையில்கள் டிரைவ் செய்து, ஹாரிஸ்பர்க் சென்று வெள்ளி மதியம் பீட்சா ஹட் பப்பே ஒரு கட்டு கட்டுவோம்.
--
Regards
Vijayashankar