என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர்.
Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Friday, July 18, 2008
காமம்
காமம் எனக்கு உணவு கலவியில் தொடங்கியது வேதாளங்கள் சாத்திரங்கள் ஓதிய பிறகு தேடித் தேடி உண்ணும் ஆவல் எனக்கில்லை தேடலும், தாகமும் நீ தானே உனக்கான தாகம் எனக்குள்ளே எப்போதும் மரணம் எட்டும் வரை
No comments:
Post a Comment