Friday, July 25, 2008

பெங்களூரில் குண்டு வெடிப்பு

பெங்களூரில் குண்டு வெடிப்பு

தலை எழுத்து என்று சொல்லலாம்! எட்டு வெடி. ஒரு பெண் இறப்பு. ஏழு பேர் சரியான அடி.

பவர் பிராபளம் நல்ல நிலைமைக்கு வந்து விட்டது. எனக்கு இந்த் கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.

யார் இப்போ புடுங்கி இங்கே?

புடுங்கி - ஒரு சிறுகதை

ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம். மகா கஞ்சனாம். முடங்களை எல்லாம், சிங்கத்திற்கு வெட்டி போடுவானாம். அசிங்கமாக யாரவது இருந்தால் ஆற்றில். எதிர்த்து பேசினால் நாக்கு அறுப்பு.
அவனுக்கு மக்களிடம் பணம் பிடுங்கு சாபிட்டால் தான், நல்ல தூக்கம் வரூம்.
இப்படி இருக்கையில், ஒரு நாள், மக்களிடம், பணம் எல்லாம் தீர்ந்து போயிற்றாம்.

உடனே ராஜா பெயர் வாங்க முடிவு செய்து, மக்களிடம் இருந்து புடிங்கிய பணத்தை கோடை வள்ளல் போல், கொடுத்தானாம். மக்களும் சிருதுகொண்ட வாங்கியபடி சென்று விட்டார்களாம்.

வயதானவுடன், அவனுடைய மகன் பதவிக்கு வந்தானாம். அவனுக்கும் அப்பாவை போல ஆட்சி செய்ய ஆசை. அதனால் அப்பா ராஜாவை கொன்றானாம்.

சித்ரகுப்தன் கணக்கு பார்த்து, உனக்கு நரகம் தன் என்று சொன்னானாம், எம தர்பாரில்.

நான் கொடை குடுத்தேன், அதனால் எனக்கு சொர்க்கம் தன் என்று வாதிட்டான் புடுங்கி ராஜா.

நீ புடுங்கி கொடுத்ததெலாம் கொடை ஆகாது. செல் நரகத்திற்கு என்று சாட்டையை சுழற்றினார் எமன்.

No comments: