Saturday, September 13, 2008

சரோஜா

உன் பேரு?
"சரோஜா"

அப்பா பேரு?
குசேலன்

அம்மா பேரு?
"தனம்"

 புருஷன் பேரு?
 "நாயகன்"

 சொந்த ஊரு?
"சுப்ரமணியபுரம்"

நீ சொல்றதெல்லாம்?
"சத்யம்"

No comments: