சூடா என்னப்பா இருக்கு?
கதையின் இன்சைட் மீனிங் பார்த்த போது. மேனேஜர் ஆனால் எவ்வளவு தான் மாறுகிறோம்! அன்டு பண்ண கஷ்டம்.என் தங்கைக்கு வரன் தேடிய போது, பெரியநாயகன்பாளையத்தில் ஹோட்டல் வைத்திருந்த வசதியான குடும்பம் சேர்ந்த ஒருவரை, அவர் சப்பளை செய்தார் ( ஸ்பை செய்ய செல்வார்கள் - விசாரிக்க? ) என்பதற்காக எங்கள் அத்தை - அப்பாவின் முதல் தங்கை - அவரை நிராகரித்தார். பிற்பாடு அவர் ரிசார்ட் என்று பல லெவல்கள் முன்னேறியது தெரிந்தது!
வாழ்க்கை பாடம்!
No comments:
Post a Comment