Tuesday, March 23, 2010

உட்கட்சி பூசல் - தேர்தல்

உட்கட்சி பூசல் இல்லாத கட்சி உண்டா?

இங்கு பெங்களூரில் கார்பரேசன் தேர்தல்... எங்கள் ஏரியாவில் இருவர் ( பெரிய ஆட்கள் - பணம், செல்வாக்கு ), காங்கிரசில் நிற்க கேட்டு சீட்டு இல்லாமல் சுயேட்சையாக நிற்கிறார்கள். பாவம், கிருஷ்ணா ரெட்டி! வோட்டுக்கள் பிரியும், அடுத்தபடியாக நிற்கும் ஜே.டி.எஸ் ஆள் ( கோழி கறிக்கடைகாரர் ) வெற்றி பெறும் நிலைமை இருக்கு.

அட்ஜஸ்ட் செய்தால் பார்டி வெல்லும். தனி மனித செல்வாக்கு இங்கே அடிபடுகிறது.

--
Regards
Vijayashankar

No comments: