பதிவர் சந்திப்பு 27/03/10
இரண்டாவது லோகோ, ஊரின் பெயரை சொல்வது போல இருக்கு. நல்லது!சேரிடபில் ட்ரஸ்ட் ஆக அமைத்தால் நல்லது. உதவி புரிவோர்க்கு 80G போன்றவை கிடைக்கும்.
பெங்களூருக்கு ஒரு குழுமம் அமைக்கலாம்! ஹி ஹி என்னை தலைவர் அப்படின்னு எல்லாம் கூப்புடாதீங்க!
சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் - அதன் கிளைகளாக ஒவ்வொரு ஊரிலும் துனைக்கிளைகள் ஆரம்பிக்கலாம் அல்லவா?
--
Regards
Vijayashankar
1 comment:
செ வுக்கு பதில. பெ போட்டு அங்க ஒன்னு ஆரம்பிச்சிருவோம்
கேபிள் சங்கர்
Post a Comment