Sunday, July 05, 2009

கற்றுக்கொள்ள நிறைய இருக்கு

நண்பர் திரு லதானந்த் அவர்களின் இப்போதைய பதிவு ஒன்றை படித்தேன். அவன் மகன் பற்றியது....

திருக்குறளும் தெருக்குரலும்

நான் போட்ட கமன்ட்.

மகனுக்கு வாழ்த்துக்கள். காருண்யா? உங்கள் எழுத்துக்கு அனேக நமஸ்காரங்கள். திருக்குறள் என்னை எங்கேயோ அழைத்துச்சென்றது.

இப்போ உங்க மகன்கள் வாழ்வது வெளிநாடா? Success in India, but succeed elsewhere, அப்பா சொல்லுவார்!

உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது! தெளிவு!

அப்பாவிடம் மகன்கள் கற்றுக்கொள்வது ஒருவகை. அண்ணன் தம்பிகளிடம் ஒரு வகை. ஆனால், நண்பர்களிடம் கற்றுக்கொள்ள ஈடு இணை இல்லை!

சரி அந்த கம்பெனி முதல் மூன்று எழுத்து சொல்லுங்க? டி.என்.டி / பெடெக்ஸ்.

ஹெவி டிரைவிங் லைசென்ஸ் எப்படி எடுக்கிறது?

அப்புறம், ட்ரெக்கிங் வர இயலாமை. அடுத்த முறை (ஜூலை கடைசி , கோவை வரும் போது, சந்திக்கிறேன்!)

***

அவர் வச்ச புதிர் போட்டியிலே கரக்ட் ஆன்சர் கொடுத்தேன், அதுக்கு ட்ரெக்கிங் பரிசு என்றார்!

No comments: