Saturday, June 27, 2009

மதத்தின் மதம்

நான் தமிழ்மணத்தில் எதேச்சையாக இந்த பதிவை பார்த்தேன்.

....பட்டயத்தையே அனுப்புங்கள்!

நான் கிறிஸ்துவன் ஆகா இல்லாவிட்டாலும், இயேசு கிறிஸ்து ஒரு இறை தூதர் என நம்புகிறவன்.

"பூமியின் மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்."


அருமையான வரிகளை கோடிட்டு காட்டியுள்ளார். ஆங்கிலத்தில் எங்கு இருக்கும்?

பட்டயம் = 10 பொது மொழிகள் ( Ten Commandments ) எனவும் எடுத்துக்கொள்ளலாம்!
--
Regards
Vijayashankar

No comments: