Tuesday, September 30, 2008

ஈட் முபாரக்!

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!




(பிரியாணியை அக்டோபர் பதினேழு அன்று கொண்டு வரவும்...புரட்டாசிங்க...)

2 comments:

Unknown said...

என்ன சார் ’ஈத் முபாரக்’ னு சொல்ரதுக்கு பதிலா ’ஈட் முபாரக்’ னு சொல்றீங்க.

ஒஹோ, அக்டோபர் பதினேழு வரை பிரியாணி சாப்பிட முடியாதுன்ற ஏக்கத்தில் அப்படி சொல்ரீங்களா?

ஒகே! ’eat mubarak’

- இளைய கரிகாலன்
http://karikalan-karuthu.blogspot.com/

Vijayashankar said...

Thanks இளைய கரிகாலன்!

It was a transliteration problem. Have to check with Blogger.