விதியை நம்புங்கள். நிறைய நண்பர்கள், வீட்டு வேலைக்கு ( சமையல்
மற்றுமின்னபிற ) ஒரு பெண்ணை தான் கட்டுகிறார்கள் ( அதிலும் சிலருக்கு
சொத்து/கேஷ் வேற! ).
முருகா டின்னர் இனிதே நிறைவேறியது . ஆனியன் மற்றும் மாம்பழ தோசை . ஆனால் வியாழன் தானே?
ஒருவர் இடிச்சபுளி செல்வராஜ். தமிழ் சினிமா அடைமொழிகள், கதாநாயகர்களுக்கு 'சிவாஜி' போல வேடங்கள் பொருத்து அல்லது இனிசியல்ஸ் மட்டும்.
ட்ராபிக் ராமசாமியை கூட விட்டுடீங்களே. சிறந்த டிவி நடிகர்.
கிழிந்து போன இந்தியா நோட்டுக்களை ( பணம் ) குப்பையில் இட்டு தான் எரிக்கிறார்கள்.
ஜாதி மத வெறியில் இருக்கும் எவரும் இந்தியாவில் பிரதமர் ஆக முடியாது. ஹும். அமெரிக்காவிற்கு பிடித்த கேபிடலிஸ்ட் ஆள் தான் தேவை.
தென்மேற்கு சைட்டில் எந்த இடத்தில தண்ணீர் தொட்டி இருக்கணும்? இன்வெஸ்ட்மென்ட் ப்ராபர்டி. வாஸ்து நிபுணர்கள் கவனிக்க. வீடு இனிமேல் தான் கட்றான.
ஹோசூரில் வில்லா வேண்டுமா? சுமாரான வில்லா லட்சத்தில், அதியமான் காலேஜ் எதிர்புறம். 2 கிமி ப்ரம் ... சிப்காட் அருகில்.
வரப்போகும் மனைவிக்கு சேலை சீட்டா? ஊரு பக்கம் தானே அது?
இன்னைக்கு ஆலிவுட்டு சாத்திரங்களா?
இவீங்களும் ஆரம்பிச்சிடாங்களா? ஜமாயுங்க. குடும்பதோட பாரீன் போறீங்க, அதனாலே நாட்டுக்கு நல்லது பன்றீங்க.
எப்படியோ பல மில்லியன்கள் சொந்த காசில் சூன்யம் வைத்து, அடுத்த பிப்ரவரி கடைசி ஞாயிறன்று ஒருவர் ஆசுக்கார் வாங்கப்போறார்!
தமிழ் பேசுரவங்களா? அவங்க முன்னோர்கள் ஆதி காலத்தில் (10000 வருடம் முன்) என்ன மொழி பேசி இருப்பாங்க? க வூ சூ ஹாய்?
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும்னு சொல்றவங்களின் ஆண்செஸ்ட்ரீயை கண்டுபிடிக்கோணும்,,,, ஆதி காலம் முதல்.
பெங்களூரில் சாந்தி நகர் அருகில் நம்ம சீமானார் பேசுகிறார்! வாருங்கள் போஸ்டர்கள்! பிக்சர் போடணும்.
மூடி மறைத்து சொல்கிறேன் மோடி வித்தை இல்லை இது.....
அமெரிக்காவில் மதவெறியர்கள் தான் ரைட்டு விங்கு... நல்லா முத்தின கேபிடளிஸ்டுகள்.
சாப்ட்வேர் ஸ்டார் டப் புகள் ஜெயிப்பது இரண்டு சதவிகிதம் தான். அப்போ எத்தனை இடத்தில இன்வெஸ்ட் செய்தால் வெற்றி. வென்சர் கேபிடலிஸ்ட்களின் சூதாட்டம்.
நீலகிரிஸ் கப் கேக் மற்றும் சோன் பப்டி. சிற்றுண்டி. பட்டர் முறுக்கை நாளை கவனிக்கிறேன். தின்பது வியாதி.
ஆமாங்க வழிபாடு பிரசாதம் ஆனமீங்க பயிற்சின்னு நிறைய செலவுகள்.
எங்க வீட்டிலேயே கம்யுனிஸ்ட் பற்றுடைய ஒருத்தர் இருக்கார், எல்லா கோவிலுக்கும் செல்வார்.
புது ஆபிஸ். புது மடம். இதெல்லாம் வாழ்கையிலே சகஜங்க.
புது அணு உலைகளால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை. போராட்டம் தானுங்க! வேற என்ன!
முதல் குழந்தை பெண் என்றால், ஆண் பெண்ணை அடக்கி வைக்கிறானாம். இன்டெர்நெட் தத்துவம்.

No comments:
Post a Comment