Saturday, November 19, 2011

குழப்பங்கள் 4

குழப்பங்கள்  மீண்டும்

இது டிவிட்டுக்கள் என்றாலும், ஒரு கதை நடை இருக்கு.

சிலர் அம்மா காப்பி கொடுத்ததை பற்றி டிவிட்டுகிறார்கள். சிறு வயதில் அடிப்பதை எழுதியிருப்பார்களா என்பதை பற்றி அவதானிப்பு.

பள்ளிக்கு  செல்கிறார்கள் குழந்தைகள். கலர் ட்ரஸில்.

குழந்தைகள் தினம்..   படங்களும அப்படியே.. 

பீடர் ரோபக் மரணம், கிரிக்கெட் செலக்சன், மேட்ச் பிக்சிங் தேனீக்கூட்டை திறக்கிறது.  அபிஜித் காலே என்ன ஆனார்?

மயிரு வெட்டும் நாள்.

அய்யோ. ஐ.டி. மாற்றி தமிழில் ட்வீட்டிட்டேன்   

தலைவர் பூஜையில் கீழ் ஜாதி ஆள், என்று தமிழ் படுத்தி ஒரு படம் திரைக்கதை எழுத தோன்றும். வில்வன்தது பூக்கள் என்று ஒரு கதை எழுதியுள்ளேன்.  அப்புறம் போடறேன்.

 உடல் நிலை சரியில்லை, கிளம்பலே. இப்ப வந்தா அனுமதிப்ப்பாங்களா?

சொந்த சரக்கும் இருக்கு. யாரு படிக்கிறா? அதனாலே எதிர் ட்வீட்டு போடுறோம். கொஞ்சம் போரடிக்காது இல்லே. வெட்டி ஆபிசர் ஸ்பீகிங்.

நாற்பது வயசு தொடாத நீங்க என்ன பேசறீங்க?

வேலை இல்லேன்னு வீட்டுலே லேப்டாப் முன்னாலே உட்கார்ந்துட்டு இருக்காதீங்க. எங்காவது கிளம்பி போயிட்டு வாங்க என்றும் சொல்கிறார் மனைவி. கேட்கணும்.

இதில் கோபால் யாருங்க?  ஹு  இஸ் .   கிங்க்பிஷர்.

என்னது நாயக்கர் காலேஜுலே அஞ்சு லட்சம் கொடுத்து பி.ஈ வாங்கிட்டியா. கொடுத்து வச்சவன்டா நீ. கூடிய சீக்கிரம் வீட்டுலே வாழ்க்கை பூரா உட்காந்துட்டு சாப்பிட போற.

ட்டாயலட்டை  கவுரவமா தமிழில் என்ன சொல்வாங்க?  எங்கேயோ அடி வாங்க போறே.

புதுசா கல்யாணமான பவுலர்கள் கிரிக்கட்டையில் சொதப்புறாங்க.

நான் கூட கவ்சாலை தீட்டு அப்படின்னு யாரோ சொல்வாங்கன்னு நினைத்தேன்.
யுவர் ஆனர்ஸ்.
தீட்டை பார்க்காதவங்க
தீட்டு தீட்டுன்னு தீடறாங்க

பத்து  வருஷம்  முன்  ஆஸ்ட்ரேலியாவுக்கு  பண்ணுனீங்க.  இப்போ வேஸ்ட் இண்டீஸ் உங்களுக்கு பண்றாங்க. தோத்துருவீங்கடா  கிரிக்கட்டைகளா.

யாரும்மா  நீங்க ? எந்த  ஊரு  அமெரிக்காலே? என் பேச்சுக்கு ஒரு எதிர் பேச்சு!

இன்று ஈவ்னிங் ஸ்நேக்ஸ் கேக் மற்றும் முட்டை  பப்ஸ். இப்போ முட்டை ஆம்லேட், தோசை மற்றும் இரண்டு பீஸ் சிக்கன் கேபாப்.  வெயிட் இறங்குமா?

கொலைவெறி பாட்டு - ஹனி ஹனிடா... வை ஞாபகபபடுத்துது      .

போற போக்கை பார்த்தால், அம்மா கட்சி எம்.எல்.ஏஸ் வேற தலைவரை கொண்டு வந்திடுவாங்க. சட்டத்தில் வாய்ப்பு இருக்கு. கவர்னரை பாருங்கப்பா.

கேள்வி கேட்கறவங்க போன் நம்பரை கொடுங்க.  விவரமா சொல்றேன்.  டைம் லையினை பாருங்கப்பா.

தம்பிசெட்டிபட்டிகாரரே  .  அதிக நேரம் இருந்தால், வெட்டி என்று தொரத்துவாங்க  .

தமிழை குறை சொன்னா சுருதிஹாசன் வாயிலே மம்மு கொடுப்பாங்களானு கேட்கிறான் மகன்.

வெள்ளை மயிலை கனவில் பார்த்தால் வீட்டில் நல்லது நடக்காது என்கிறார் லபக்குதாஸ்.

எனக்கு ஒரு நண்பர் கிடைத்துள்ளார். ராகங்கள் எல்லாம் பட்டையை கிளப்பும் மனிதர். நாக்பூரில் பிறந்த மறத்தமிழர்.  அருமை.

தப்பாக  அவள் அப்பாவோடு எங்க கம்ப்லேக்ச்குள் வந்தால்.  அய்யா.. அவ அபார்ட்மென்ட் வாங்குன காம்ப்ளக்சில் நானும் வாங்கியிருக்கேன். அப்போ காலியா? சிலர் அவள் பழக்கம் வாய்த்த இடங்கள், ஷாருக், ஷாஹிட், ரன்பீர், சிதார்த் மல்லையா போன்றவர்கள் திவால் ஆகும் போது... என்ன ஆகும் என்கிறார்கள்.

டாக்டர் இஸ் இன் ஹேவிங் லாட்ஸ் ஆப் ஆணி. ஹி இஸ் ஸ்ட்ரெஸ் அவுத்து விடிங். சோ புட்டிங் லாட்ஸ் ஆப் ட்வீட்ஸ்.

கோவையில் ஆ.எஸ்.புரம்  பி௨ போலிஸ் ஸ்டேசனில் நகை திருட்டு கம்ப்ளெயின்ட் வாங்க லஞ்சம் கேட்கிறார்கள் யுனிபார்ம் நாதாரிகள். அவர்கள் ஹிந்துத்துவ பாமில் சாக என்று சாபமிடுகிறேன்.

கோவையில் சொந்தங்கள் ரூமில் வைத்து தங்கிய இடத்தில இருந்து ஒன்றரை லட்ச நகை திருட்டு. ஜோதிட குரு சொல்கிறார் ஊனமானவர் திருடினார். நகை கிடைத்தால் சரி. இல்லாவிட்டால், அவர்கள் குடும்பத்தில் பேரிழப்பு ஏற்படும்.

அது ஒரு குறிப்பிட்ட சொந்தத்தை காட்டுகிறது. பகட்டு பிச்சைக்காரர்கள் அவர்கள். விசேஷம் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கை வரிசை காடும் கபடாரிகள் என்று கேள்விபட்டுள்ளேன்.

சொந்தக்காரர்களில், சில சொந்தங்கள் திருடர்களாக இருப்பது ஏன்? அந்து ஒரு குடும்பமே பல முறை பழிச்சொல் வாங்கியிருக்கு. கல்யாணத்தில் திருடுவது அவர்கள் தொழில் போல.

சொந்தத்தில் இருதைய ஆபரேசன் செய்த ஒருவன் கஷ்டபடுகிறானாம் . கல்யாணம் பண்ணனுமாம். அவனே பொண்ணை பார்த்து கட்ட வேண்டியது தான். எவளாவது கிடைப்பாள். எங்க குடும்பத்தை இழுக்காதீங்க. உனக்கு எதாவது என்றாகி அந்த பெண் எங்களை திட்டினால், பாவம் பொல்லாதது...

எல்லோரும் நல்லா இருக்கணும் ஆண்டவனே .

ஆவணி சிஸ்டம்ஸ் அண்ட் பில்டர்ஸ் கோவையில் இருக்கும் ஒரு கட்டுமான நிறுவனம். நண்பர் ஸ்ரீராம் அவர்களுடையது. கோவைபுதூரில் ப்ராஜக்ட்ஸ் நடக்குது.

சேலத்தில் நிறைய டிவிட்டர்கள் இருக்காங்களே. சந்தித்தீர்களா    ?

நார்த் இந்தியன் போஜனாலையா உங்க வீடு அருகிலா ?

அடுத்த  எலக்சன் இலவச மெனு ரெடி.  மாதம் 30 லிட்டர் பெட்ரோல், மற்றும் வீட்டில் அனைவருக்கும் பஸ் பாஸ்.

வானமெண்ணும் வீதியிலே  - ஜேசுதாஸ்

டாக்டர் அனு  உலைக்கு ஆதரவு போஸ்டர் போட்டுடுங்க. தமிழ்நாட்டு ஜனங்கள் பாவம். பேயோன் பிடித்து ஆடுது.

அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்னு ஐயர் சொல்லலையா?  அது தான் குடும்ப வாழ்க்கை. கல்யாணம் பண்ணினா தெரியும்.

என்னது  நல்லாவே  இல்லே.  கொடுமே...  புரியற மாதிரி எழுதுங்க.

குழப்பங்கள்  அப்படித்தாண்டா  இருக்கும் .

2 comments:

Sneha said...

Dear Vijayashankar,

As you might be aware, the TiE Entrepreneurial Summit 2011 is being organised on Dec 15th-16th at Hotel Lalit Ashok, Bangalore.

Apart from working towards programs and creating platforms for our members, is it very essential for us to also reach out to newer set of audiences who will find our work useful and might benefit from it.

We are aware of your impressive work in covering various topics that interest the eco-system and are looking forward to having you as part of our event, hence, the invitation. Upon your acceptance we will broadly send out areas that we need your support in, for pre-event, during and post-event activities.

Looking forward to hearing from you. For any clarifications that you may want, please feel free to write in to us again!

Regards,
Sneha Kataria
+91 9819963582
Volunteer - TiE, Bangalore Chapter

Vijayashankar said...

Sure I would help. Reach out to me. vijayashankar dot india at gmail