Tuesday, May 26, 2009

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
பப ரபபப பபபபபா
பப ரபபப பபபாப
பப ரபபப பபபபபபபா
பப ரபபப பபபபாப

அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும் மலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேறி முத்தாடவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

பபபபபபபபபபபபபபபா
பபபபபபபபபபபபபபபா
பபபபபாபா
பபாபாபா

எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

பட்டிக்காட்டு ராஜா என்ற இப்படம் (ராஜா காலத்தில் வந்திருக்கும் போல). 1975-இல் வெளிவந்தது என்றறிகிறேன்.

--
Regards
Vijayashankar

No comments: