Tuesday, April 14, 2009

Vijay TV கம்பன் என் காதலன் (April 14th, 2009)

Wow Sivakumar the great Orator, in the lingo I grew with! On Vijay TV கம்பன் என் காதலன் Superb!

சூர்பணகை சீதாவை விட அழகில் பெரியவள் என்று எழுதினார் கம்பர். அவள் ராமனை அடைய திட்டம் போட்டு, அண்ணன் ராவணனை சீதை பக்கம் திருப்பினாள். #RAMAYAN

#RAMAYAN Anticlimax ராவணன் அணைத்து சக்திகளையும் இழந்து சாகிறான், எள்ளளவு இடத்தையும் அம்பு தேடி உயிரை எடுக்கிறது தம்பியால் தோற்றவன் ஆகிறான்.

#RAMAYAN ஏன் தம்பியால்? விபீசணன் யாகத்தை நிறுத்துவதால், அவனுக்கு சக்தி திரும்ப கிடைப்பதில்லை.

#RAMAYAN Anticlimax குரங்கு கூடத்திற்கும் மனித அளவு கட்டுப்பாடுகள் உண்டு என்றும் எழுதுறார். வாலி பிரதர்ஸ் ஸ்டோரி.

#RAMAYAN Climax கற்பை சோதிப்பது, காவலர்கள் கேள்வியால். She comes out like a Phoenix. Ladies cried in audience!

#RAMAYAN Climax சிவக்குமாரின் பன்ச், பத்து மாசம் மூணு வேலை இலங்கையிலே ராவணன் போட்ட பிரியாணி சாபிட்டிருப்பே, எதாவது கசமூசா ஆகியிருக்குமா? ;)

--
Regards
Vijayashankar

No comments: