சில சொற்கள் - வணிகம் தமிழாக்கம்
Pension - ஓய்வூதியம்
Pension Fund Regulatory Authority - ஓய்வூதிய நிறுவன அதிகார மையம்
Wealth - சொத்து
Take Over - ஒளிசுகட்டு / அபகரி அல்லது சேர்த்துவிடு
Value Added Tax - மேற்கூட்டு வரி
Venture Capital - நீ அவலைக்கொண்டு வா, நான் உமியை கொண்டு வரேன், ரெண்டும் சேர்த்து அப்புறம் சுத்தம் பண்ணி சாப்பிடலாம். முதற் பங்கு !
Trust - நிச்சயமா சத்தியம் (சத்யம் இல்லே)
Acquisition - எடுத்துக்கோ, சேர்த்துக்கொள் !
Angel Funding - நீ சாதம் கொண்டு வா, நான் பாதி ஊட்டி விடறேன், மிச்சம் எனக்கு. சிறிய முதலீடு.
Asset Management Company - சீட்டு. உங்கப்பன் சொத்த எங்கப்பன் சொத்த, அள்ளி வுடு! முதலீட்டு மேலாண்மை நிறுவனம்.
Balance Sheet - இது தானே வேண்டாங்கிறது, எல்லாம் காந்தி கணக்கு. சமநிலை ஆண்டிறுதி கணக்கு !
Annual General Body Meeting - கோஸ்டி மோதல். முதலீட்டார்கள் சமபந்தி கூட்டம்.
Lquidity அது தண்ணீரிலே போறது தானே. உடனடி விலையாகும் முதலீடு.
Basis Points (கந்து) வட்டி விகிதம்.
Budget நிதி நிலை அறிக்கை. அது தான் எப்பவும் பத்தாம துண்டு விழும்.
Company Secretary சொல்றதே கேக்கறவன்(ள்). நிறுவன தொடர்பு அதிகாரி
Corporate மாபியா / குண்டர் படை, ஏமாற்றாளர்கள். நிறுவனம்
Decentralisation மகன்களுக்கு பிரிச்சு கொடு. ஆட்டம் போட்டுக்கட்டும். நிர்வாக சீர்திருத்த அமைப்பு.
Deduction வேனுங்கறதே எடுத்துக்கோ . குறைப்பு .
Deviation சொல்றமாதிரி இருக்காது. எதிர்பார்ப்பில்லா நிலை.
Futures & Options புரிஞ்சிருந்தா நான் எதுக்கு ட்வீட் பண்றேன். எதிர்கால விலை நிர்ணய பட்டயம், விலை சார்பு பட்டயம்
Guideline Value நான் சொல்றது தான் விலை. அரசாங்க நிர்ணய விலை ( குறியிடு.) பத்திர ஆபிசிலே நிச்சயமா நான் பார்த்தேன்.
Profit & Loss account லாப நஷ்ட கணக்கு (எப்பவுமே துண்டு விழும் அப்புறமா )
Shorting நிச்சயமா விலை இறங்கும். இறங்கும் வலை எதிர்ப்பார்ப்பு விற்பனை.
Technopreneur அறிவியல் விற்பன்னர். #Sujatha
My inputs are here...
Check this out.... http://urpudathathu.blogspot.com
No comments:
Post a Comment