Sunday, October 19, 2008

புதிய வெண்பா

புதிய வெண்பா - ஒரு முயற்சி

கலர் கலராய் பட்டாசுகள் வெடித்திட
கையில் பிடித்த சாட்டை - பயத்தோடு
தீரும் வரை வேடிக்கை பார்த்து
கொண்டாடுவோம் நல்ல தீபாவளி

No comments: