என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர்.
Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Saturday, January 24, 2009
கதர் அல்லது காதி
கதர் அல்லது காதி , மஹாத்மா காந்திக்கு மகன்லால் காந்தி என்பவர் சபர்மதி ஆஷ்ரமத்தில் அறிமுகப்படுத்தினார்.
இது நடந்த வருடம் 1920.
இப்போது பேசன் டிசைனர்கள் ரோதிட் பாலும் கதரை வைத்து அட்டகாசம் செய்கிறார்கள்.
கதர் என்றால் கையால் பஞ்சால் நெய்யப்பட்ட துணி.
1 comment:
Anonymous
said...
//கதர் அல்லது காதி , மஹாத்மா காந்திக்கு மகன்லால் காந்தி என்பவர் சபர்மதி ஆஷ்ரமத்தில் அறிமுகப்படுத்தினார்// கதரை யார் அறிமுகபடித்னார் என்பது அல்ல கேள்வி. ‘கதர்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்(கள்) யார் ? என்பதே கேள்வி.
நான் இன்னும் தேடிக்கொண்டிரிக்கிறேன். All the best.

Post a Comment