என் கீச்சல்கள்
பிரபலங்களிடம் இருந்து ம்ம் மட்டுமே பதிலாக வருகிறது.
ஒருவரிடம் எங்கிருந்து இந்த படத்தை எடுத்தீர்கள் என்றேன்.. உடனே கில்டி கான்சியச்னேஷ்.. தப்பா என்று பதில். அட மடயரே... இது பிரபலம் அதனால் கேட்டேன்.
கோச்சடையான் ஏப்ரல் 11 ரிலீஸ்.
படத்தை கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. கார்டூன் தானே...குழந்தைகள் கேட்கிறாங்க.
சம்பளம் எஷ்டு ? பேமிலி அக்கோ கஷ்டம் என்றீர் !
பையன் எம்.எஸ். (சி.எஸ்.) நார்த் டகோட்டா. விஸ்கான்சின்லே 6 வருடம். அங்கே பனி உலகம் தான். மைய்க்ரோசாப்ட்டர். இந்தியாலே அப்பாக்காக லாஸ்ட் ஒரு வருடம். இப்போ வாண்ட்ஸ் ஆப்சன்ஸ். பர்ண்ட் ப்ரிஜஸ். பச்சை அட்டை ஆப்சன் இன்னும் ரெடி இல்லே.
அவருக்கு பத்தாயிரம் திர்ஹம்ஸ் வேலை துபாஇய்லெ வேண்டாம்னு சொன்னார் அதனாலே தான் சம்பளம் கேட்டேன். அங்கு வேலை பண்ணுன நண்பர் இப்போ டென்வர் மூவ் ஆனார்.
அரசியல் ஒரு சாக்கடை தொழில் என்று தெரியும் வரை நாம் பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் கடினம்.
நானும் அந்த ரத்தம் தான். எங்கப்பன் சொத்து இழந்தது தான் மிச்சம்.
உங்க ஊர்லயும் இந்த கூட்டணி தமாசு இருக்கா?
வீட்டில் இந்த தலை வாரும் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா? மதியம் தலை வாருவதற்கும் பதிமூன்று வயது மகள் பெரும் புயலை கிள்ளபுகிறாள். கெட்டவார்த்தை ஆனது இதனால்.
துப்பாக்கி வைத்துக்கொள்ள பக்கத்து நாட்டில் அனுமதி மிகவும் சுலபமாம்.
நாம் மட்டுமே சார்ந்து படி எடுப்போம், ஆனால் மற்றவர் படிக்க எதுக்கு?
இருக்கட்டும்... அதன் மதிப்பு தீரும் போது மற்றவர்க்கு உபயோகப்படட்டுமே.
அங்கேயும்... மான் வேட்டைக்கு பென்சில்வேனியாவில் ஏர் ரைபிள் வாங்க இந்திய பாஸ்போர்ட் போதவில்லை.
No comments:
Post a Comment