Friday, March 14, 2014

பழசும் புதுசும்...

 
ஆபிசில் சில  பெண்களோடு கடலை போடுகிறார்கள் இது மட்டும் தமிழ்நாடாக இருந்திருந்தால் ஒரு வழி பண்ணியிருப்பேன். வேலையா வாழ்க்கையா?

என் காலேஜில் படித்த நான்கு வருடத்தில் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பு. தேவையில்லாமல் பேசுவதை கடலை போடாதே என்பார்கள். லேபில் கப் தான்

போலிஸ் நண்பர் சொன்னது எப்ஐயார் காபி வைத்து ஹைஹெர் மாஜிச்ற்றேடிடம் ஹேபியஸ் கார்பஸ்  மூலம் பெயில் எடுக்கலாம் ஒரு முதல் அப்பென்சுக்கு ஐ.டி பேயர்.. கிளாஸ் ஏ.

அரசியல் அதிகார  செல்வாக்கு  வைத்து   எவ்வளவு நாள்  தான் இந்தியாவில் காலம் ஓட்ட முடியும். கடவுள் இருக்கார். ஆனாலும் மோடி தான் பெஸ்ட்

ஒரு எதுக்கும் ஒரு ஸ்க்ரீன்ஷாட் ...  நெருப்பில்லாமல் புகையாது.

பத்து வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் ரகளை தாங்கும் இதயம் கொடு இறைவா.....

தலை வாருவதற்க்கு அவர்கள் கொடுக்கும் தொந்தரவு... அதிகம் கம்னு கெட...

பாலை படத்திலும் ஆயிரம் வருடங்களுக்கு முன் இப்படி தான் இருந்தது என்று காட்டினார்கள்.
தலைவா தலைவி என்று யாரையும் அவ்வளவு சீக்கிரம் தூக்கி கொண்டாடாதீர்கள் வேலியில்  போற ஓணானை வேட்டியில் விட்ட கதை தான்
உங்களால் முடிஞ்சது கனக்சன் தானே - உங்கள் கணக்சன்ஸ் வியு ஆப்சென் டிஸ்ஏபில் பண்ணிட்டா போதும்.

அண்ணே நீங்களும் தானே அங்கிட்டு இங்கிட்டு போயிட்டு வந்தீங்க? மிச்சம் புடிக்க இல்லைனாலும் பாத்தொமில்லே
வவுத்தெரிச்சல்? சிறு வயதில் அழகாக இருக்கும் குழந்தைகள் வளர வளர அழகு குறைகிறார்கள். ஏன்?
அக்கா நாங்க தலைப்பப்பத்தி சொன்னோம்.
நாங்க அப்படியே சாப்பிடுவோம்!

தோசை சுட தெரியுமா?
உங்களுக்கு தான் அய்யா. நீங்க மனைவி சமைக்கிறதை சாப்பிட மாட்டேன்னு சொன்னீங்க. சமைக்கிறது சுகங்க.

வேற ஜாதிக்காரங்க சமைகிரதை  சாப்பிட  மாட்டோம்னு சொல்றவங்களை, சிரியா - டமாஸ்கஸ் பார்சல் பன்னுங்கடே. ஒழியட்டும் திமிருகள். கெமிகல் பாம்ஸ் இருக்கில்லே!
பெண்களுக்கு இந்த மாதிரி விசயங்களை எதிர்த்துக்கொள்ள இப்போதே பழகினால் வாழ்கையில் வேலை, தொழில் என்று செல்லும் போது  மிகவும் உதவும். என் வீட்டிலும் நடந்த கதை  இது. .வாழையடி வாழை.
நீ எந்த ஸ்டேடஸ் வேனா போடு, அதுக்கு எதிர் ஸ்டேடஸ் போடுவேன்  பதிலாவது சிறப்பா இருக்கும். நண்பர் சொன்னது. மிரட்டல்?
 என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று ஒருவர் மெசேஜ் அனுப்ப நான் அம்மாம்மா கண்ணு சௌக்கியந்தான் என்றேன். எலக்சென் நேரம்.

என்னோடு பனி புரிந்த நண்பர் ஒருவர் கனடா அல்பேர்டா யுனிவர்சிடியில் படித்த பின் இப்போ பெரிய பதவியில். தெலுகு கதைகளும் எழுதுறார். நேரம் இருப்பின் சுதந்திரம். பட்  பயந்தான்கொள்ளி. எனக்கு ரிப்ளை பண்றதில்லை.  அவரிடம் வேலை கேட்டுவிட்டால்.
எல்லோருக்கும் அமைவதில்லை.. இறைவன் கொடுத்த வரம்.

இந்தியாவில் பால் கொடுக்க துபட்டா அல்லது சேலை தலைப்பு தான் லேக்டேசன் ஸ்டேசன். மனைவியின் அவதி ட்ரெயினில் தெரிந்தது.
பிஸ்கட் விற்க  கற்பனை வளம் மிக  தேவை போல.
தெரிந்தவர் முன் வாய் விட்டு சிரிக்க கூட தடையா?
உறவுகள்  தொடர வேண்டும் என்றால் கடன் வைக்க வேண்டும். அன்பு.
எனக்கு மட்டும் நல்ல வாத்தியார்கள் வாய்த்திருந்தால் நான் நல்ல நிலையில் இருந்திருப்பேன். அவர்கள் நேரம், நானே கஷ்டப்பட்டு படித்தேன்.
நீ தமிழ் வாத்தியார் பையனா?
உலகத்தில் இருப்பதில் சுலபமான வேலை வாத்தியார் வேலை தான். என் தங்கைகளும் அதை தான் பண்றாங்க.
அவர்களுக்கு வாத்தியார் தின வாழ்த்துக்கள்.  செப்டம்பரில் எழுதியது.
எனக்கு  வாய்த்த வாத்தியார்கள் புத்தகத்தில் உள்ளதை  அப்படியே கக்கிவிட்டு போவார்கள்.  நன்றாக சொல்லிக்கொடுத்த வாத்தியார் நினைவில் இல்லை.
சிறு வயதில் எனக்கு சொல்லிக்கொடுத்த கறார் வாத்தியார் எங்கப்பா தான். அவரில்லாவிட்டால் பாஸ் கூட செய்திருக்கமாட்டேன்.
நீங்க கம்பெனி ஆரம்பிக்கும் போது நம்மளையும் சேர்த்துகிடுங்க

உண்ணாமல் இருந்தால் தூரம் குறைவு.
அது தான் இன்னோவேசன்.
தனிமை,பொறாமை , ஆற்றாமை, கடமை, இல்லாதது இனிமை. கணினித்தொழிலில் இந்த பதுமை.
திமிர் பிடித்து அலைகிறார்கள் சில அமெரிக்க, கனடா நண்பர்கள். உதவி என்று கேட்டால்... ஏளனம் வேறு. மேலும் மீண்டும் இந்தியாவில் ஏதாவது உதவி வேண்டும் என்று வருவார்கள் தானே? அப்போ இருக்குடி.

பனித்துளி பற்றியே அமெரிக்காவில் கவலை, இங்கே அப்பா அம்மா மகன் மகளை விட்டு இருக்கும் கவலை.
இங்கு சம்மர் ஆரம்பம்.ஆரம்பம்

எனக்கு இன்னும் டீ வரல !!!!  சிறு வயதில் அரை கிளாஸ் காபி /  டீ மட்டும் கொடுப்பார்கள்... தீங்காம். அப்பாவிடம் சிறிது  டீ  கேட்டது நினைவில் ! நண்பர் ஹாரிஸ் வீட்டில் ஒரு முறை அவர்கள் போடும் ஏலக்காய் டீ கேட்டு வாங்கி குடித்தது நினைவு.
அக்டோபர் 2010, இரவு 1 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். அகரா  பெரிய பட்டக்கத்தி வைத்து ஒருவன் குறுக்கே  வர காரில் இடித்து 1/ போட்டு தப்பித்து அடுத்த ஜன்க்சனில் போலீசிடம் சொல்ல, தேடி யாரும் காணவில்லை  என்றார்கள். இப்போது அந்த வழியில் போது பஸ் தான் . பயம். 2/
பெயர் தெரியாத ஆட்களை நிற்க வைக்க கழகங்கள் ஏன் முன் வருகின்றன? பண பலமா?

இன்று பீட் ரூட் பொரியல்  ஒரு ஸ்வீட் போல தான் இருந்துச்சு.
ஒரு கிலோ சோளம் 32 ரூ!  அதை விநீகரில் சிறிது நேரம் ஊற வைத்து, குக்கரில் வருத்தால் பாப்கார்ன் ரெடி. நல்லாவே இருக்கு. கடையில் ஆக்ட் 25 கி 15 ரூ

வறுத்தால் வருப்பது  ஆனது. என் தமிழ்.

No comments: