Friday, March 14, 2014

கீச்சல்கள், கிறுக்கல்கள்


அம்மிணி நீங்க உங்க பேஷண்ட்சை எப்படி ஹெல்த் செக்கப் கேள்வி கேட்பீங்க? ஒரு சவுண்ட் களவுத் போஸ்ட் ப்ளீஸ்.  உங்க கேள்விகள் மட்டும்.

சித்தர்  சில வருடங்கள் முன் வாக்கில் பவானி கூடுதுறையில் பார்த்த நினைவு. தேநீருக்கு காசு கேட்டார்.!

வேண்டாம் என்று ஒதுக்கியவரே வாழ்க்கையில் எதாவது ஒரு வழியில் உதவி புரிகிறார்.

ஒரு லின்க்டின் தொடர்பு கேரி ற்றோட்லாப் ஒரு சாப்ட்வேர்  கம்பெனி சி.ஈ.ஒ வாம். வேலை விசயமாக கேட்டேன். அவர் கீழ் ஆம்வே பிசினஸ் எடுக்கணுமாம்.

அது தான் வேலையே... பணம் வரும் விசயம் என்றால் சந்தோசம் தானே! இந்தியாலே நிறைய நண்பர்கள் ஆம்வே சேல்ஸ் முகவரா இருக்காங்க.

உணவு ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல வேலையும் நிம்மதியும் தருகிறது. மதிய உணவு நேரம்.

கேட்கும் தொகுதிகள் கிடைத்தால் தான் விஜயகாந்த் கூட்டணியில் இருப்பார். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு போன்ற காவிகட்சி உள்ள இடங்கள் அடிதடி. அவர்களின் அதிக வாக்குகள்..

கொங்கு கட்சி கேட்கும் தொகுதிகள் தான் காவிகட்சிக்கும், மதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் வேண்டுமாம். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு நாமக்கல்.

பக்கத்து ஆத்து மாமி இன்னொருவரிடம் பேசிக்கொண்டு இருந்தது பால்கனியில் நின்றிருந்த எனக்கு கேட்டது. நான் வெஜ் தின்றால் லோ கேஸ்டாம்!

முதலில் அவர்கள் நாய் போடும் ஆய் கொஞ்சம் கார் அருகில் சுத்தம் பண்ணனும். ஜென்மங்கள் சொந்த வீடு வேற. முகஸ்துதி... வாழனும், பார்க்கணும்.

லிஸ்டு எங்கே ?

எல்லா சிஸ்டங்கள் பெயிலியர் ஆகியிருக்கும். ச னி வேறு உச்சத்தில்... துலா ராசியில் போகும் நேரம், எல்லாம் போனது. காற்று சம்பந்தமானது. ராஜீவ் போகாரியா சொல்றார்.

இன்று படபடப்பு கொஞ்சம் அதிகம்மாக உள்ளது. பருப்பு சாதம் தின்றால் இப்படி தான்.

வெங்கட் இது வெய்யில் சூடு சம்பந்தபட்ட விசயம்... தமிழ்நாட்டில் மேலே வர வர சூடு கிளப்பும் பங்குனி கடைசியில். வைக்கோவின் பாத யாத்திரை இப்படிதான் நடந்தது.

அம்மாவும் சித்திரை முன் ஏழுக்கு முன் எல்லா கூட்டங்கலை முடித்து விடுவார். கடைசிக்கூட்டம் குன்னூர் உதகை கோத்தகிரி தான்.

மால் என்றாலே பல்பொருள் அங்காடி தானே?

அருமையான எழுத்து. சிறிது என் அப்பாவையும் நினைத்து அழ வைத்த பதிவு.

நீங்க சேர்ந்த கம்பெனி என் பெயர் கொண்ட கம்பெனி தானே?

சுவையான எழுத்து. இப்போ என்ன பண்ணுறீங்க. இந்தியாலே தான் எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் எல்லாம். அமெரிக்காவில் வேலை செய்தால் ரெபரென்ஸ் மட்டும் தான். மேலும் கணக்கு முடித்த விபரம் காட்டலாம். நானும் நான் ஐ டி போகலாம் என்று தான் நினைத்து, முதல் கம்பெனி ஆப்பர் ப்ரோக்ரேம்மிங் வேலைக்கு கொடுத்தும்... ( கேம்பஸில் ஒருவருக்கு ஒரு வேலை மட்டுமே ) சிஸ்டர் கம்பெனிக்கு ஐ டி  சப்போர்ட்டுக்கு மாற்றி விட்டனர். மாற ப்ரோக்ரேம்மிங் வேலைக்கு ஒரு வருடம் மேல் ஆனது...  நல்லதாகவே போனது. அமெரிக்காவில் மாஸ்டர் டிக்ரீ  பண்ண போகவே இல்லை, நேரா மூன்று வருடத்தில் அங்கு...

No comments: