Friday, May 15, 2009

ஒபாமாவின் சாபம்

Click here to see the video

ஒபாமா என்ன அமெரிக்காவின் சாபமா?

மேலே உள்ளே வீடியோ, விடாமல் பாருங்கள், அவர் எப்படி ஒரு கைப்பாவை என்பது தெரியும்...

எல்லா ஊரிலும் நடக்கும் அரசியல் சித்து தான் இது.

ஒருவர் கூறினார், ஹில்லரிக்கு செக் வைக்க ஒரு ஆள் தேடி, அது ஒபாமாவாக போய், இன்று ஆட்சி ஹில்லரி கையில். என்ன கொடுமை இது?

No comments: