Tuesday, July 08, 2008

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்

சரியான ஒன்று என்று எதிரே யார் பேசினாலும் சொல்வேன்!

கேள்விகள் கேட்டது நெட் வாசகன்

எதற்கு?
நம்மக்கு யுரேனியம் வேண்டும். அணு மின்சாரம் மிக மிக அவசியம். பெட்ரோல் கதை எல்லோருக்கும் தெரியும் அல்லவா?

ஏன் நம்மிடம் இல்லையா?
ஆம்.

எந்த கட்சி ஒப்பந்தம் செய்தால் நல்லது?
பீ ஜே பீ. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வணக்கம். எதிர்க்கட்சி . நல்ல கட்சி.

ஏன்?
சமாஜவாதி துணை இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தேவையில்லை. இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸ் முடிக்கவில்லை.
ஐடியா விற்பனையில் தவறு. அடுத்த தேர்தலில் ஜெயிக்கும் வழி இல்லை.

எப்போது?
மார்சில் நடக்கும்.

என்ன?
தேர்தல்.

ஸ்கூல், எக்ஸ்யாம், எட்ஸெடரா?
யாருக்கு கவலை?

நீங்களா அரசியல் எழுத்கிறீகள்?
என்ன செய்ய, அப்பா தீ மு க, சித்தப்பா அ தீ மு க, அண்ணன் கம்யூநிஸ்ட், தாத்தா காங்கிரஸ் ...
கேள்வி ஞானம் தான்.

No comments: