Tuesday, July 08, 2008

ஓ நாற்பது வயசாச்சு!

 நாற்பது வயசாச்சு!

இளம் நாரை
மீசைக்கும் டை
பொண்டாட்டி கோபம் அழகில்லை
இப்போது
திமிர் என்கிறேன் நான்
போடா என்கிறாள் அவள்
கதை இப்படி தான்
எனக்கு நாற்பது வயசாச்சு! 

No comments: