Tuesday, November 26, 2024

நன்றிகள்

அன்பு வாசகர்கள்,


எமது அங்கீகாரத்துக்கான உமது பிரயத்தனங்களை நீ வேண்டுமானால் சாதாரணமாக உணர்ந்திருக்கலாம்.  ஆனால் அதனை அற்புதமாக உணர்கிறேன் நான். விரிவாய் பிற்பாடு எழுதுறேன்.


எனது பிளாகில் என்னைத்தொடர்பவர்களின் விமர்சனங்கள் நான் மேற்கொண்டு எழுதுவதற்கான கிரியா ஹூக்கியாய் இருக்குமென்றால் அது மிகையன்று . 


கற்ற வித்தைகள் காற்றில் போகாமல் அரங்கேறச்செய்து கொண்டிருக்கக் காரணமாயிருக்கும் வாசகர்கள்க்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றிகளுடன்,

விஜயஷங்கர்

No comments: