Wednesday, March 26, 2014

இட்லிவடை ஆசை


அரசியலுக்கு வரும் முன் இருக்கும் சொத்து, பதவி வந்தவுடன் அரசியல்வாதிகளுக்கு மடிப்பு  கலையாத பட்டு வேட்டி சட்டை போல எப்படி பெருகுது? இதுவா சோசியல் சர்வீஸ்?

இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி வாய்ப்பை சில சமயம் தவற விட்டதுண்டு. ஒரு நாள் ட்ராபிக் ஜேம் பாடம் தரும்.

மூலை , தேவரடி, எதிர்வினை, தலைகீழ் , இசை, ஒட்டன், நாற்கரம், செம்பருத்தி, மனர்க்கோடு, ரசவாதம், கொக்கரக்கோ, அக்கரைசீமை, பத்தாது, சிறுவாள் , வடிவம், விண்கலம், நாற்சீர், கிழட்டு, தனிமை 

ட்விட்டரில் செலவழிக்கும் நேரம், குழந்தைகளிடம் செலவளித்தால் நாடு சுபிட்சமடையும்.

நான்கு முனை போட்டியில் திமுக அணி பலமாக இருக்கு போல.

அந்த காலத்தில் மாவட்ட தலைமையை முன்னிறுத்தி பேசுவார்கள் திமுகவில். அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் சிறந்த நிர்வாகிகள் ஒட்டு கேட்கும் போது மெய் சிலிர்க்க ஆதரித்து பேசுவார்கள். இப்போதெல்லாம் தலைவர், தளபதி மட்டும்... ஒட்டு போடுங்க உடன்பிறப்புகளே என்ற சொல்லுக்கு அர்த்தம் வேறு ஆகிறது... கார்பரேட் கல்சர்.

இந்த முறை ராசா மற்றும் தயாநிதி மாறன் நின்றிருக்ககூடாது. பப்ளிக் பெர்சப்சன்.

அதிமுகவில் முகம் தெரியாத பணக்கார வேட்பாளர்கள்... ஏற்கனவே தெரிந்த முகங்கள் சில மட்டும். இரட்டை இல்லை சின்னத்தின் பவர் அது.

மூளை , நாலடியார், எதிர்வினை, இல்லை, இல்லை, ஒற்றன், நாற்கரம், செம்பருத்தி, மணல் மேடு, சமரசம்,

1. தவறு (எழுத்துப்பிழையோ)
2. தவறு,
3. சரி
4. தவறு
5. தவறு,
6. தவறு (அவ்வ்வ்... பொலிடிக்கலி தவறான சொல் சார் அது. கமெண்ட் வெளியிடும்போது எடிட்டிடறேன்),
7. சரி
8 சரி,
9 தவறு (என்ன பொருள் சார்?),
10. ஒண்ணும் சொல்லல
11 தவறு
12 தவறு (அம்புக்குறி பாருங்க),
13 தவறு
14 தவறு (பார்வையை மாத்துங்க)
15 தவறு
16 தவறு
17 தவறு
18 தவற்,
19 தவறு
20. சரி

பொம்மனஹள்ளி  ராயல் லெஜண்ட் அபார்ட்மெண்டில் ரெண்டு பெட்ரூம் 75 லட்சமாம். பழசு... ஆனா நல்லா தான் இருக்கு. நண்பர் புதுசே வாங்கறேனுட்டார்.

சில அபார்ட்மென்ட்டுகளில் மலையாள வாடை அதிகம். மீனு தான். சனிக்கிழமையே வாசம் கொல்லுது. ரசம் சாதம் நாள்.

ரசம் சாதம் வித் கொத்தவரங்காய். மாவடு மற்றும் தயிர். தூக்கம் கண்ணை கட்டுது. இன்று பருப்புபொடிக்கு விடுமுறை.


2,3 வருசத்திலேயே லக்சரி அபார்ட்மென்ட்டுகளில் டைல்ஸ் வேலை காட்டுது. கட்டுறவன் என்ன இதையெல்லாம் பீட்பெக்கில் எடுத்துக்கமாட்டானா?


என்ரோல் ஆகியுள்ளனர். கமிசன் இல்லா கர்ரப்சன் ப்ரீ ப்ராஜக்ட் அது.

கசகஸ்தான் தீவிரவாதிகள் பற்றி கடத்தப்பட்ட நாள் அன்றே ஒருவர் சொல்லியிருந்தார். அந்த ப்ளைட்டில் சீனாவிற்கு தங்கம் போனதாம். நல்லா கடத்துரான்கப்பா...


மக்கள் வீட்டில் இருக்கும் போது நான் வாட்ச் கட்டக்கூடாது. லுங்கியில் இருக்கணும். ஒய் டாடி ?


வேலை தேடுவதில் ஒன்று மற்றும் புரிந்தது. கேவலம் எல்லாம் சும்மா ஜுஜுபி.

உட்கார்ந்து சாப்பிடாதே. நோ வெட்டி. அம்மாவின் அன்பு.

நண்பர்களின் பெற்றோர் மரணச்செய்தி நம்மை புரட்டிப்போடுகிறது. அழுகை தாங்க முடியலே. என்னமோ போங்க, கெட்ட பழக்கம் இல்லாதிருந்தாலும் 70 வயசு வாழ்ந்தால் கோடி புண்ணியம் தான்.

நடு இரவில் மின் காற்றாடி காற்று சூடு ஜாஸ்தி என்று தரையில் படுத்தேன்... முதுகு பிடிப்பு கொல்கிறது. வெயில் காலமே வா வா.

ஓட்ஸ் மற்றும் அரிசி மாவு தோசை.  தின்ன தின்ன ஆசை.  தண்ணீர் தான் அதிகம் குடிக்க தோணுது.

தேங்காய் 25 ரூபாய்க்கு ஒன்று. அதனால் இப்போதெல்லாம் வெங்காயம் மற்றும் தக்காளி சட்னி தான் எங்க வீட்டில்.

நாமெல்லாம்  வில்லேஜில் ஊறின மட்டைகள் தானே...

எப்போலிருந்து?

மக்களே... பெங்களூரில் அரசியல் கட்சி வாலின்டியருக்கு முப்பதாயிரம் கேஷ் சம்பளமாம். உணவு, நீர் இலவசம். பெட்ரோல் படியும் உண்டு. அடி தடி தாங்கனும்.

ஆமாம் இரண்டாம் ஹீரோவை காட்டாமல் 40 நிமிடங்கள் கட் செய்தால் சில பல உலக அவார்ட்ஸ் நிச்சயம். நிமிர்ந்து நில்.

அப்பப்போ சளி பிடிச்ச தான்  உடம்பு நல்லா வேலை பாக்குதுன்னு அர்த்தம் இல்லையா?

பசிச்சா சாதம்... இல்லன்னாலும் உயிர் வாழ உணவு.

சின்னபையா எண்ணெய்க்குளியல் வருட பேதி பத்தி அடுத்த ரிப்ளை இருக்கும்.

பிரியாணியிலும் சில சமயம் அடி பிடிக்கும்.

ஒரு வருடம் அமெரிக்காவில் வேலை செய்தால் தான் அமெரிக்க எம்.பி.ஏ  முடிக்க முடியும். இன்னும் ஆறு பேப்பர் பாக்கி. $7200 கட்டி பரிட்சை மட்டும் அங்கு எழுத முடியாது.  இடையில் அசைன்மேன்ட்ஸ் வேறு இருக்கு!

நியூ பிஞ்சு கொடுத்தீங்களா?

ஆடுற மாட்டை ஆடி... பாடுற மாட்ட பாடி... ஓட்டை கறக்கணும் உடன்பிறப்பே. நீலகிரிஸ் படுகர்கள் ஆட்டம் நிச்சயம்.

பிரசாரப்பொதுக்கூட்டம் என்றால்  தியேட்டர் படம் ரிலிஸ் பத்தி மீட்டிங்கா? போஸ்டர் பாருங்க.

இந்தியாலே இந்திய விலையிலே விற்கணும். எதுக்கு அதே விலை... கேள்விக்கு என்ன பதில்?

நாங்களும் அப்படிதான்  ... பேசறதுக்கு ஏதாவது வேணுமே...

அதிஷா ஸ்டேதம் !

அனுமாருக்கு வெண்ணெய் சாத்துறது அந்த நாளா? மாமா வருடாவருடம் சிறுமுகை-இடையர்பாளயத்தில் செய்கிறார். (சுயம்பாக அனுமார் வடிவம் அங்கு உள்ளது)

வில் வைத்துள்ளது அர்ஜுனரா?

குழந்தைகள் நிக் நேம் வைப்பதில் கில்லாடிகள். அவர்கள் மிஸ் முபீன், குபீன்குபாமாம், முஸ்கான் புஸ்கானாம்.

ஸ்பைஸ்ஜெட்  விமானத்தில் பயணிகள் தான் ஹோலி ஆட்டத்தை நடத்தி குளறுபடி செய்து... இப்போ விமானிகள் , பணியாளர்கள் வேலை போனது.

பிரின்சிபால் மற்றும் டீச்சர்கள் பப்ளிக் மாப் லின்ச் பண்ணியிருக்கும் நேற்று.

பெங்களூரு ஐ.டி. தொழில் செய்யும் வலி. பணியாளுக்கு... தினம் 30 நிமிடம், வாரம் 6 நாட்கள் வேலை... அப்பப்போ லீவு / துணி + போனஸ்...  2007 ரூ 600 2009 ரூ 800 2011 ரூ 1000 2013 ரூ 1500 இப்போ ரூ 2000 வேண்டுமாம்.

அந்த அம்மிணி பத்தி நாலு பேர் விரிவா தெரிஞ்சிக்கனும்கிற மொமன்ட். ஆனாலும் ப்ரீத்தி செனாய்  சேதன் செத்தான் பகத் ஆக முடியாது.

இன்னைக்கு ஒன்னும் தேறலே போலிருக்கு. எப்போ தட்டுல வந்து விழும் மொமன்ட். அய்யா அம்மா பசிக்குது.

கட்டி வித்த வீடுல... ஆர் டி நகர் - தண்ணீர் கூட வரலே... பங்குனியிலே குடியேறப்போறாங்க. மைனாரிட்டியா இருந்தா நாள் கிழமே லேது. ஜெர்மன்லே இருக்கான், லீவுலே வந்திருக்கான்.

இணையத்தில் பேச பேச விளம்பரம் தானே ஆகும். விஸ்வரூபம் எப்படி கல்லா  கட்டிச்சு...

எப்படித்தான் வீட்டை வாங்கிட்டு... ரெண்டு மூணு நாள் மட்டும் இருந்துட்டு... பூட்டி வைக்க மனசு வருது.. வாடைக்காகவாது விடலாமே?

மொட்டை அடிக்க உகந்த மாதம் பங்குனியா, சித்திரையா?  பழனிக்கு ஒரு யாத்திரை செல்லனும். நண்பர்கள் அங்கு உண்டா? தங்குமிடம் தேவை.

அடைந்த இலக்கை எண்ணிக்கொண்டு இருந்தால், இனி வரும் நாட்கள் கவலையில் முடியும். முன்னேர்பாடான முன்னெச்சரிக்கை தேவை. ஒவ்வொரு நாளும் புது நாளே.

நோய் நாடி குறளுக்கு இன்று தான் அர்த்தம் புரிந்தது.

கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க!! 

பழனி பற்றி கேட்ட கீச்சுக்கு பதிலைக்காணோம்.

 இப்போதெல்லாம் தங்க ரதம் இருக்கிறது என்று தெரிய ஒரு நடிகை தேவைப்படுகிறார். பழனி.

எவனுக்கும் ஒரு நாள் இறுதி உண்டு. இயற்கையாக இருக்கட்டும். சிலருக்கு... நண்பர்கள் உதவுவார்கள்.


சீக்கிரம் ஒரு வாட்டி சிட்னி போயி இங்கு காலை இனிதே விடிந்தது என்று மெசேஜ் போடணும்...

வாய்ப்பு தட்டி பறித்தவரிடம் வாய்ப்பு கேட்டு போய்த் நிற்பது முட்டாள்த்தனம். அதே போல் வாய்ப்பு கொடுத்தால் ஒருவர் பின்னாளில் உதவுவார் என்றில்லை.

வேலை செய்த காலத்தை விட இப்போ நிம்மதியா தூக்கம் வருது. வெயிட்டும் போடுது. 10 டு 6 நிறைந்த தூக்கம். பிறகு எழுச்சி. யோகா, நடை. காப்பி பேப்பர்.

அரசியலில் கெட்ட அரசியல்வாதிகள் நிறைய உண்டு. குடும்ப சொத்துக்கள், நாலு காசு வருமானம் இழந்தவர்கள் ஏராளம். என் குடும்பத்திலும்.

No comments: