Saturday, November 12, 2011

குழப்பங்கள் 2

குழப்பங்கள்  சில மீண்டும்...

இடர்  மாற்றும்  விசுவாசத்தின்  செயல்பாடு.  நம்பிக்கை!

பேடன்ட் புத்தகம். இலவசமா தருவாங்க? இல்லே!

வாழ்க்கைலே முடியாது.  ஒரு முடிவு இருக்கும்...   மாதிரி . பிறக்கும் குழந்தை.

பிசினஸ் தெரியாத ஆள், இன்னோர்த்தன் கிட்டே வேலைக்கு போனானாம்.

நானும் தான். சி.எம்.சி. டாடாவிற்கு விற்கப்படும் முன். வெட்டி எத்தனை என்று
தெரியும். கச்சிபவ்ளி கட்டிடம் ஒன்றே சொல்லும்.

கலரி சேர நாட்டில் பிறந்த ஒன்று. ஏழாம் சொறிவு.

அங்காடி தெரு. ஒரு காட்சி. கொவ்சாலை வைத்து நடத்துறான் ஒருத்தன். பிசினஸ். 
ஏர் இந்தியாவை நினைத்தால் பாவம். இல்லாததை மல்லையாவிற்கு கொடுக்கணுமாம்.

மீனாக்ஷி மால்... முன் பல உயிர்கள் காவு. ரெகுலரா நடக்கும் விஷயம் இது. ரோட்டு
சரிவில் பி.எம்.டி.சி டிரைவர்கள் கொடுமை. துப்பாக்கி ஏரியா இது. சாக்கிரதை.

பாவம் அந்த அம்மிணி. கல்யாண ஆசை எல்லாம்  கெளப்பி விட்டு. நீர் படும் சந்தோஷம்
அதுக்கு வேணுமா. அம்மைடக்கர் அப்படின்னு ஒரு நாட்டு விழுது.

பொலைக்கனும்னா உண்ட வாழை இலையை கழுவிககூட வித்துருவான் ஒருத்தன்  . இது
பழமொழியா ... ஊர் பக்கம் கேட்டது.

சத்யம் மாதிரி பெண்டாமீடியா... ஏர் இந்தியா... கிங்க்பிஷர்.  போங்கடா டேய். 
மானம் கப்பல் ஏறுது.

எந்த ஊரு நீ?

நம்ம மெட்ராஸ் மாறி, பெங்களூரு லேதுபா.

ஜான் நெகுயின் ஹேண்டில் எல்லாம் பேசுனீங்க. மனசிலே ஆசை வளர்த்திட்டு, கட்சீல,  நம்மூர்லே  ஒரு அப்பாடக்கரை கட்டிக்கிட்டு.... நாட் புரிதா?

புரியவில்லை.

மனோதிடம் வேண்டும்!

எதாவது நம்பிக்கை?

கேரளத்து சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட் என் நாளை ( ) இனிதாக்கினார். சாம்
அண்டர்சன்  ஒரு சரியான போட்டி. இருவரும் இணைத்தால், இணையம் காலி.

யாருக்கோ குழந்தை.

சம்பளத்தை விட லாம்ப் அமவுண்ட் மேல். எனக்கு ஒரு வகையில் பிடித்திருக்கிறது!

கத்தாரில் ஒரு ப்ராசஸ் இம்ப்ரூவ்மென்ட் அசைன்மன்ட். அங்கே எப்படி?

பீஷ்மரின் பெருமை என்ன?

உடல்  இளைக்க  அப்படி  ஒரு  வழியா ? நேரத்தோடு  துயில்  எழுதல்  .

ஆணும் ஒரு பெண்ணும் கல்யாணம் செய்வது, மறைந்த கயிறு கட்டிக்கொள்வது. கதை உ.தா. ஒட்டகத்தை மாயக்கயிற்றில் கட்டுவது.  சீக்கிரம்.

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் பாரா.

யோவ். அன்போடு பரிமாறும் எதுவுமே நன்று தான்.  அம்மாகிட்டே... அப்புறம்
மனைவிகிட்டே. சில சமயம் நண்பர்கள். கொடுப்பினை.

அழ?

நிஜமான பெண்கள் சமையல் பற்றி பேசினால் தகும்.  இந்த உடான்சு பார்ட்டிகள் அலப்பறை தாங்கலே. ரொறோண்டோவுக்கு பார்சல்.

இரண்டு செட் டாப் பாக்ஸ் இருப்பதால் தொல்லை. மகன் இரண்டு டிவிகளில் மாற்றி மாற்றி போட்டு வைத்து பார்க்கிறார். நமக்கு கிரிக்கட்டை பார்க்க கஷ்டம்.

முதலில் லட்டு. பிறகு டீ. அப்புறம் ஒரு கப் மிக்சர்.  இப்படி தான் இருக்கணும்.

ஒரு அவுன்ஸ் கி. கேரட் கனேடியன் மேபிள் இலை தங்க காசிற்கு எவ்வளவு அதிகம்
கலக்டர்ஸ் பிரிமியம் கிடைக்கும்?

சிட்டி விட்டு வெளியே ( எங்க ஏரியாலே ) காசு கம்மி.

இந்தியாவில் கனேடியன் மேபிள் இலை தங்க காசிற்கு மார்கட் ரேட்டு ப்ளஸ் ரூ. 500  அதிகம் தான் கொடுப்பாங்களாம். அமெரிக்காவில் டாலர் தர்றாங்கனு  சொல்றாங்க.

இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா? ஆலப்.  பாலோ கொயேல்லோ.

ஹேமந்த் ஹெக்டேவின் ஹவுஸ்புல் கன்னட படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?  முக்தா ஆர்ட்ஸ் மூலம் நிம்பேஹுளி படம் பண்றார்.

இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. குழப்பங்கள்.

2 comments:

Unknown said...

நடையில் ஏதோ ஓர் வீச்சு தெரிகிறது... இருப்பினும் தலைப்பு போலவே குழப்பங்கள்..அனுபவங்களை அவசரமாகப் பருகுவதைத் தவிர்த்து, ஆற அமர சொல்கையில் இன்னும் சுவாரசியம் கூடும் என்பது என் அனுமானம்... வாழ்த்துக்கள்..

Ramesh said...

இது டிவிட்டுக்கள் என்றாலும், ஒரு கதை நடை இருக்கு.