இன்டிப்ளாகரில் எப்படி தமிழ் ப்ளாகர்களை எப்படி அடையாளம் காண்போம்?
இன்டிப்ளாகரில் ஆங்கில போட்டிகளில் எப்படி தமிழ் ப்ளாகர்களை அவர்கள் கலந்துக்க வைப்பார்கள்? ரேட்டிங்கில் உயர்த்திட / ஒருங்கிணைக்க / பரப்பனும்
சில நண்பர்கள் இன்டிப்ளாகரில் இருக்காங்க! எப்படி தமிழ் ப்ளாகர்களை அவர்கள் ரேட்டிங்கில் உயர்த்திட / ஒருங்கிணைக்க செய்வார்கள் என்று கேட்கணும்.

பெங்களூரில் நடந்த 2010 விழாவில் நாம் அமைப்பாளர்களிடம், தமிழ் பிளாகர்களை இன்டிப்ளாகரில் பரப்பிட உதவுங்கள் என்றோம். சென்னையில் சிலர்ஆங்கிலம் தெரியாமல் எல்லோரையும் கொழப்பிட்டார்கள்!
சஜசனாக நண்பர் ஒருவரிடம் கட்டாயம் இந்த டாபிக் வரணும் என்றேன்! அதை விழா முடிவில் சம்மரியில் வேறு சொன்னார்கள்!
( இன்டிப்ளாகர் மற்றும் ப்ளாகர்கள் - 50:50 - எதற்கு இந்த டாபிக் என்று முதலில் சொல்லியிருக்கணும். தீர விசரிதிருக்கணும். யாரோ ஒருவர் இன்டிப்ளாகரில் நிதானத்தில் இருந்திருக்கிறார்கள், ப்ளாகருக்கு சரியாக பதில் சொல்லேலே.)

இன்டிப்ளாகர் ஆட்கள் கொடுத்த அட்டையில் தப்பான அர்த்தம் (ஆங்கிலம் ஒரு சுத்தமான மொழியில்லை) வர வைத்துள்ளது.
சென்னைக்கு செல்ல வசதிப்படவில்லை. இருந்திருந்தால் ஒரு கை பார்த்திருக்கலாம்.

இங்கே க்ளிக் பண்ணி இன்டிப்ளாகர் பிரவுஸ் பண்ணுங்க.
பூக்கள் முதல் சாம் அண்டர்சன் வரை ப்ளாக் உலகில் ஒருவர் அல்லது ஒரு விஷயம் கிடைத்தால் போதும்... ஹிட்சுக்காக எதுவும் செய்யலாம்.... வாழ்க தமிழ்.
ஆயிரம் போஸ்டுகளுக்கு மேலே போட்டிருக்கேன், இருந்தாலும் இந்த தமிழ் ப்ளாக் நல்லுலகம் புரியலே. இதுக்கு தான் நாற்பது வயதில் எர்லி ரிடயர்மென்ட் எடுக்க கூடாது என்பது. இப்போ வேலைக்கு போக வேண்டியது தான்.

No comments:
Post a Comment