முதலில் இந்த ஆர்டிகிளை படியுங்க.
எனது ராம்ப்ளிங்க்ஸ்...
அதானே ... அவிங்க காசு... அவிங்க இன்வெஸ்ட் பண்றாங்க. லாஸ் பன்னா , என்ன கவர்ன்மன்ட்டா திருப்பி கொடுக்குது? ( யுடிஐ1964)
அந்த ஆர்டிகிள் எல்லோரும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தொனியில் சொல்லுது, இல்லாவிட்டால் ஏழைகள் எங்கிருந்து தின்பார்கள்?
இருந்தும் இல்லாமல் இருப்பதே மிடில் கிளாஸ். தங்கத்தில் சேமிப்பான். பணக்காரன் ரிஸ்கி இன்வெஸ்ட்மன்ட் செய்வான்
பழைய வால் ஸ்ட்ரீட் ஆர்டிகிள்: அமெரிக்கன் வார்கிங் கிளாஸ் பற்றி எழுதிருந்தது: லெவரஜிங் ஆன் கிரெடிட். (மிடில் கிளாஸ்)
நம்ம ஊரு மிடில் கிளாஸ் லெவரஜிங் ஆன் கிரெடிட் செய்வதில்லை. சேமிக்கிறார்கள். சம்பளத்திற்கு அதிகமாக கடன் வாங்குவதில்லை.
இன் ஈகுவாலிடி: ஆப்ரிக்க அமெரிக்கர்கள் வேலை செய்வதில் (கொடுத்தால் தானே?) நாட்டம் காட்ட வேண்டும். கொடுப்பதை செய்யணும்
இன் ஈகுவாலிடி: டெக்சாஸ் நண்பர் இளங்கோ சொல்றார் - இல்லீகல் பார்மர்ஸ் மெக்சிகோவில் இருந்து வராவிட்டால், அமெரிக்காவிற்கு காய்கறி லேது.
இன் ஈகுவாலிடி: இல்லீகல் பார்மர்ஸ் : எதற்கு? அந்த வேலையை செய்யவேண்டியது தானே? எதற்கு பெரிய நகரங்களிலேயே இருக்கணும்?
இன் ஈகுவாலிடி: நண்பர் ஒயிட் ப்ளயின்சில் அவரது மேன்சனில் ஆள் கிட்டாமல் லானை கிளீன் செய்ய இல்லீகல் எலியன்சை தான் யூஸ் பண்றார். ஏன்?
எனது சம்மரி: கொடுக்கும் / கிடைக்கும் வேலை செய்யணும். ரிஸ்க் எடுக்குறவனை மட்டம் தட்ட கூடாது. அதிக டேக்ஸ் போடுங்க.
இன் ஈகுவாலிடி: மிடில் கிளாஸ் கொடுக்கும் / கிடைக்கும் வேலை செய்யணும். ரிஸ்க் எடுக்குறவனை மட்டம் தட்ட கூடாது - அதிக டேக்ஸ் போடுங்க.
No comments:
Post a Comment