ராமேஸ்வரம் ஒரு முறை காரில் சென்று வரலாம் என்று எண்ணம். அப்படியே கன்யாகுமாரி. 3 நாள் திட்டம். நண்பர்களே பயண விபரம், தங்குமிடம் பற்றி கூறுங்கள்!
பெங்களூரு - கோவை - மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமாரி - திருவனந்தபுரம் - குற்றாலம் - மதுரை - கோவை - பெங்களூரு என்பது 1200 கி.மீ. திட்டம்.
ராமேஸ்வரம், திருவனந்தபுரம் மற்றும் குற்றாலம் ஏரியாவில் நல்ல தங்குமிடங்கள் உள்ளனவா? விவரம் தேவை.

No comments:
Post a Comment