Monday, July 25, 2011

சைக்கிள்

அப்பா - விழுந்தால் அடிபடும் என்று நினைத்து - தன குடும்பத்தினரை ஒதுக்கினாரோ (அன்போடு?)

சிறு வயதில் அப்பா தோளில் தூக்கி சென்றதுக்கு ஈடாகுமா சைக்கிள் கேரியர்?

எங்க சொந்தக்கார அண்ணன் ஒருவர் (மஸ்கட்டில் இருக்கார்) என்னை முன்னால் ( ஹேண்டில் பார் அருகில் ) வைத்து தான் எங்கும் அழைத்து செல்வார். ஒரு முறை எட்டு கிலோமீட்டர் - ஒண்டிபுதூர் முதல் வட கோவை சென்றல்  வரை சென்று வந்தோம் டார்சான் படம் பார்க்க. அதி அற்புத அனுபவம்...

திருப்பூர் பரிசல்காரன் பதிவு ஒன்றை பார்த்து எழுதிய கமன்ட்...

1 comment:

Unknown said...

sitting with papa in a cycle carrier... those were all evergreen moments during our generation.. but now, ten yr old boy asking for pulsar and apache.. SURE, this generation loses so much, INCLUDING killi dhandu, bambaram, gundu.. rani kal.. lots and lots..