சத்யராஜ்குமார் அவர்களின் ஒரு கதையை ரசித்து படித்தேன். மிகவும் நன்று. அதுவும் நான் அமேரிக்காவில் வாழ்ந்ததால் இன்னும் ஒரு படி மேலே ரசித்தேன்... நடக்கும் டிரைவிங் குளறுபடிகள் அருமையா படம் பிடிச்சிருக்கார்!
நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு
அருமையாக இருந்தது.//நான் அமெரிக்கா வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. நாலு தடவை பெயிலாகி போன மாசம்தான் ஒரு வழியாய் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கினேன். // எந்த ஸ்டேட்?
//ராஜேஷ்குமாரையும், சுஜாதாவையும் தவிர வேற யாரையுமே தெரியாது// பாலகுமாரனை விட்டுடீங்க!
//க்ரவுட் இல்லைன்னா வேந்தன் மனசொடிஞ்சுடுவார். ப்ளீஸ், உன் ப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்துருடா// நிறைய கூட்டங்கள் பில்லியில் அப்படிதான்! (தமிழ் சினிமா தவிர! :-))
//நயன்தாரா என்றால் வருவேன் என்றார்கள்.// அட்சரம்.... (ஆசான் சுஜாதா...)
//அஜாக்ஸ் படித்தால் // :-) இப்போ க்லவுட் கம்புடிங்...
//இண்டியன் ஸ்டோர்ஸ் எலுமிச்சம்பழத்தை டயருக்கடியில் நசுக்கி// வெல் டன்.
//'நார்த்லதான் இருந்தேன். எப்ப திசை மாறினேன்னு தெரியலைடா கோபி.''// ரொம்பவே கஷ்டம்!
No comments:
Post a Comment