Saturday, June 30, 2012

கிறுக்கல்கள் குழப்பங்கள்

நல்ல பதிவு! பாஸ்கோவ்சின்  நினைவுகளை கிளறிவிட்டீர்கள்!

அண்ணனுக்கு நான் அடி வாங்கி கொடுத்தது ஞாபகங்கள் நினைவு நதியில் ஓடுகின்றன!

கோழி கிறுக்கும் கையெழுத்து வைத்திருந்த எனது ஆறு கசின்களும் டாக்டர்களாக இருக்க...  மொட்டு மொட்டாய் எழுதி, கல்லூரியில் கிறுக்கல் ஆகிய எனது மொறியியல் வாழ்க்கையை கிரீசன் மாமாவின் பேச்சு ஒலியில் அடங்குகிறது.



"குடுகுடு நாதா..."



***



கடைசியாக சம்பளம் என்று அமெரிக்காவில் வாங்கியது.... இந்தியாவில் அந்த அளவு தொடவேயில்லை. இப்போ ரூபாயின் வீழ்ச்சி மேலும் கெடுக்கிறது.

ஒரு க்வாலிடி மேனஜர் இண்டர்வியு பண்றேன். நிறைய எக்ஸ்பீரியன்ஸ், நல்ல சம்பளமா வாங்கியவர் எதுக்கு குறைவாய் கொடுக்கும் இடத்திற்கு வந்துள்ளார்?

ஹோசூரில் நாலு பிளாட் வாங்கி வைத்துக்கொண்டு அதை விற்க படும் பாடு... கஷ்டமப்பா.  பேசாம விவசாய நிலம் வாங்கலாம். இருந்தா சொல்லுங்க.

சென்னை பஸ் விபத்தில் மூன்று பேர் தான் அடிபட்டதாக சொல்கிறார்கள் - அப்புறம் எதுக்கு இறநூறு பேருக்கு ரத்தம் கேட்கிறாங்க. புரியலையே.

உலகத்தில் ஒன்றுமே நிலையில்லை என்னளவு எக்ஸ்பீரியன்ஸ் ஆல் இதுவரை சொந்த வீடு வாங்கலே... ஆனா வருடாவருடம் வெளிநாடு டூர் போறாங்க. பரம்பரை சொத்தும் இல்லே.,

ஒரு  கிறிஸ்துவரை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தி விமோசனம் தேடுகிறது பி ஜே பி.

இரண்டு  சிங்குகள்  மட்டுமா  பாகிஸ்தானில் ந்யுசில் எல்லாம்  இருவர் பெயர் மட்டும். மற்ற ஆயிரக்கணக்கானோர் பெயர்கள் ஏன் சொள்ளபடுவதில்லை? மன்மோகன்.

ஒரு பொறியாளன் வெறியாளன் ஆகுவது தர நிர்ணயம் செய்யாமல் டிவிட்டும்போது மட்டுமே.

இன்னைக்கு மட்டும் ஜிம் பனி ஆணி இல்லே.

ஜி பி ஆர் எஸ்  வைத்து படகுகள் நம் எல்லையை விட்டு வெளியே சென்றனவா என அறிய முடியுமா? இலங்கையவர்கள் நம் எல்லைக்குள் வருகிறார்களா என அறியலாமா?

ஒருவர் அவரே அவரிடம் கேள்வி கேட்டுக்கொள்கிறார் என் டைம் லயினில்.

மனுஷன் கொஞ்சம் சீரியசாக தான் இருங்களேன் என்று கட்டளை பிறந்தது... அடுத்த படம் அதனால் தான் ....

No comments: