Showing posts with label Sundaravedivelu. Show all posts
Showing posts with label Sundaravedivelu. Show all posts

Sunday, August 30, 2009

ஜெயமோகன் வலைப்பூவில் நண்பர் சுந்தரவடிவேலுவின் வலைப்பூ

அன்புள்ள ஜெ

எப்படி இருக்கிறீர்கள்?

உங்கள் அமெரிக்க பயணம் எப்படி இருக்கிறது?

என் நண்பர் சுந்தரவடிவேலு திருப்பூர் அவர்கள் எழுதும் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். நல்ல தமிழில் எழுதுகிறார்.

உங்கள் ஊக்கமூட்டும் சொற்கள் அவருக்கு உதவும் என நினைக்கிறேன்!

http://tiruppurtvsundar.blogspot.com/

விஜயசங்கர்
பெங்களூர்

அன்புள்ள விஜயசங்கர்

உங்கள் நண்பரின் இணையதளத்தைப் பார்த்தேன். அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது. தொடக்க நிலை எழுத்து. எழுத்தின் சவால்களை அவர் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரத்துடன் சந்திக்க வேன்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது தமிழ் அவருக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இந்த எழுத்துக்களில் இருந்து உருவாகிரது

ஜெ

***

இங்கே பாருங்கள் ... இணைப்புகள், கடிதங்கள்