Showing posts with label சத்யராஜ்குமார். Show all posts
Showing posts with label சத்யராஜ்குமார். Show all posts

Saturday, July 25, 2009

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

சத்யராஜ்குமார் அவர்களின் ஒரு கதையை ரசித்து படித்தேன். மிகவும் நன்று. அதுவும் நான் அமேரிக்காவில் வாழ்ந்ததால் இன்னும் ஒரு படி மேலே ரசித்தேன்... நடக்கும் டிரைவிங் குளறுபடிகள் அருமையா படம் பிடிச்சிருக்கார்!

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

அருமையாக இருந்தது.

//நான் அமெரிக்கா வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. நாலு தடவை பெயிலாகி போன மாசம்தான் ஒரு வழியாய் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கினேன். // எந்த ஸ்டேட்?

//ராஜேஷ்குமாரையும், சுஜாதாவையும் தவிர வேற யாரையுமே தெரியாது// பாலகுமாரனை விட்டுடீங்க!

//க்ரவுட் இல்லைன்னா வேந்தன் மனசொடிஞ்சுடுவார். ப்ளீஸ், உன் ப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்துருடா// நிறைய கூட்டங்கள் பில்லியில் அப்படிதான்! (தமிழ் சினிமா தவிர! :-))

//நயன்தாரா என்றால் வருவேன் என்றார்கள்.// அட்சரம்.... (ஆசான் சுஜாதா...)

//அஜாக்ஸ் படித்தால் // :-) இப்போ க்லவுட் கம்புடிங்...

//இண்டியன் ஸ்டோர்ஸ் எலுமிச்சம்பழத்தை டயருக்கடியில் நசுக்கி// வெல் டன்.

//'நார்த்லதான் இருந்தேன். எப்ப திசை மாறினேன்னு தெரியலைடா கோபி.''// ரொம்பவே கஷ்டம்!