Showing posts with label கரண்ட்டும் சண்டையும். Show all posts
Showing posts with label கரண்ட்டும் சண்டையும். Show all posts

Friday, July 24, 2009

கரண்ட்டும் சண்டையும்

அபார்ட்மென்டில் அமளி
அசோசியேசன் நடத்துபவர்கள் கேட்டது
அதிகம் மாதம் இருநூற்றிஎன்பது
கர்நாடகாவில் கரண்ட் கட்!

ட்ரான்ஸ்பார்மர்கள் செயல் இல்லை
இடம் மாற்றம் சப்பைக்கட்டுகள்
வாரம் இரண்டு நாள்
எட்டு மணி நேரம் கரண்ட் கட்!

மூக்கால் அழுது பணம் கட்ட
மாதம் எட்டு நாளுக்கு கரண்ட்
இல்லாக்கொடுமை இல்லை ஜெனரேடர் ஓட்டம்
மாத இறுதியில் கரண்ட் பில் முன்னூறு குறைவு!

--
Regards
Vijayashankar